குர்ஆன்/மனிதர்கள்

விக்கிமூலம் இலிருந்து
114 ஸூரத்துந் நாஸ்(மனிதர்கள்)வசனங்கள்:6 மக்காவில் அருளப்பட்டது
இல அரபு ஆங்கிலம் தமிழாக்கம்
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ Bismillāhi r-Raḥmāni r-Raḥīm அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
114.1 قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ Qul aʿūḏu bi-Rabbi n-nās (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்..
114.2 مَلِكِ النَّاسِ Maliki n-nās (அவனே) மனிதர்களின் அரசன்;-
114.3 إِلَٰهِ النَّاسِ Ilāhi n-nās (அவனே) மனிதர்களின் நாயன்.-
114.4 مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ Min sharri l-waswāsi l-ḫannās பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்)
114.5 الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ Alladhī yuwaswisu fī ṣudūri n-nās அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
114.6 مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ Mina l-ǧinnati wa n-nās (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/மனிதர்கள்&oldid=22407" இலிருந்து மீள்விக்கப்பட்டது