பேச்சு:முதற் பக்கம்

Wikisource தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

[தொகு] "Wikisource - The Free Library"

Hello. Please add Tamil (ta:) translations of "Wikisource - The Free Library" to the chart in many languages. Thanks! Dovi 08:55, 10 மே 2007 (UTC)

Done. Thanks for the reminder--Ravidreams 11:24, 10 மே 2007 (UTC)

[தொகு] கட்டற்ற உள்ளடக்கமா?

கோபி, இங்கு இடப்படுபவற்றை காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்ட உள்ளடக்கம் என்று மட்டுமே கருத இயலும். கட்டற்ற உள்ளடக்கம் என்று கருத இயலாது. திருக்குறள் போன்றவற்றை மாற்றி எழுத அனுமதிக்க இயலாது அல்லவா?--Ravidreams 14:25, 10 மே 2007 (UTC)

ரவி, free content கட்டற்ற உள்ளடக்கம் தானே. திருக்குறள் போன்றவற்றை இங்கே தன்னிச்சையான மாற்றங்களுக்கு அனுமதிக்க முடியாதுதான். ஏனெனில் நாம் இங்கு தொகுப்பது மூலங்களை (source). ஆனால் திருக்குறளை எவரும் எப்படியும் பயன்படுத்தலாமல்லவா? கோபி 15:53, 10 மே 2007 (UTC)

ஆங்கில விக்கிபீடியா கட்டுரை free content is also free to be modified என்கிறது. அதனால் தான் கட்டற்ற உள்ளடக்கமா என்று கேட்டேன்? கட்டற்ற நூலகம் என்பது சரி. ஏனெனில் ஏற்கனவே உள்ள நூல்களை யாரும் மாற்ற முடியாது. free content என்பதை விட free use என்று சொன்னால் குழப்பம் குறையுமா? விக்கிபீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம். அதன் உள்ளடக்கத்தை யார் வேண்டுமானால் மாற்றலாம். அதே போல் கட்டற்ற நூலகப் பக்கங்களையும் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்று நினைத்து விடக்கூடாது அல்லவா? இங்கு நூல்களை இட்ட பின் அவற்றைப் பூட்டி வைப்பது அவசியம். பக்கங்களில் ஏதும் பிழை இருந்தால் அது குறித்து ஆதாரப்பூர்வமாகப் பேச்சுப் பக்கங்களில் தெரிவித்தால் பிறகு தேவையான மாற்றங்களை நிர்வாகிகள் செய்யலாம். --Ravidreams 16:08, 10 மே 2007 (UTC)

ஆம், நூல்களை இட்டுச் சரிபார்த்தபின்னர் பூட்டுவதே சரியானது. மேலும் கட்டற்ற நூலகப் பக்கங்களையும் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்று நினைத்து விடக்கூடாதுதான்...... --கோபி 16:31, 10 மே 2007 (UTC)

ரவி, கட்டற்ற உள்ளடக்கம் என்ற பிரயோகம் சரியானதாகவே படுகிறது. இங்கே உள்ள உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. ஆங்கிலப் பக்கங்களைப் பார்க்கும்போதும் கட்டற்ற நூலகம், கட்டற்ற உள்ளடக்கம் ஆகிய பிரயோகங்கள் சரியானவையாகவே எனக்குப் படுகின்றன. --கோபி 22:48, 10 மே 2007 (UTC)

அதன் பங்களிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட - என்ற வாசகத்தை நீக்கிய பிறகு தெளிவாக உள்ளது. அப்படியே இருக்கட்டும்.--Ravidreams 05:14, 11 மே 2007 (UTC)

கோபி, கட்டற்ற என்பது பொருத்தமே. அதாவது திருக்குறளை நீங்கள் விரும்பியபடி மாற்றியெழுதலாம். இங்குருக்கும் மூலத்தை மாற்ற முடியாது. மாற்றியது நன்று என்றால் அதை விக்கி நூல்களில் தரலாம். --Natkeeran 03:23, 18 மே 2007 (UTC)

[தொகு] Tamil Pages missed on wikisource.org

Hi, the Tamil pages are missed on the wikisource.org. See oldwikisource:Category:Tamil. According to the bugzilla:9831 the Special:import page is enable to import these page to here. Is someone considering to request a temporary adminship on the m:Requests for permissions to do it and to edit some special pages, like the MediaWiki:Common.css? m:User:555 03:45, 11 மே 2007 (UTC)

Hi, since we have a very vibrant community here from other tamil wikimedia projects, we are on the process of electing sysops soon. And then, we will address the import issues. Thanks--Ravidreams 05:11, 11 மே 2007 (UTC)

[தொகு] முதற் பக்க வடிவமைப்பு

ரவி, முதற்பக்கம் வடிவமைக்கையில் [1] இனைக் கவனத்தில் கொள்ளலாம். தனியே நூல்களைப் பட்டியலிடாது சற்று விளக்கமாக இருப்பது நன்று. முதற்பக்கத்தை அழகாக வடிவமைக்க உங்களால் முடியும் என்பதால் இந்த வேண்டுகோள். நன்றி. --கோபி 11:26, 12 மே 2007 (UTC)

ஆங்கில விக்கிசோர்சில் உள்ளதுபோல அறிமுகம் ஒரு சதுரத்தினுள்ளும் பிரதான பகுப்புக்களுக்கான தொடுப்புக்கள் அதனருகிலும் உள்ளதாக அமைப்பது பொருத்தமாயிருக்குமா? புதிய உரைகள் போன்றவை இப்போதைக்கு அவசியமில்லை. முதற்பக்க உள்ளடக்கத்தை (Mainpagefeature) த.விக்கிபீடியா போன்று தனி வார்ப்புருவாக அமைப்பதும் நல்லது. கோபி 11:43, 12 மே 2007 (UTC)

ஆங்கில விக்கிசோர்ஸ் பின்பற்றி பட்டியல் இடலாம். அதற்கு முன் நூல்களில் பகுப்புகள் இட வேண்டும். காலவரிசை, ஆசிரியர் வரிசை, பொருள் வரிசை ஆகியவை தேவை.--ரவி 12:41, 12 மே 2007 (UTC)

[தொகு] விக்கி மேற்கோள் சின்னம்

விக்கி மேற்கோள்களில் இருப்பது இலங்கைக் கொடி அல்லவா?--Sivakumar 13:27, 16 மே 2007 (UTC)

இப்போது சரியாகி விட்டது.--Sivakumar 21:06, 16 மே 2007 (UTC)

[தொகு] வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி

வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி வகைப்படுத்தலையும் முதற்படுத்தல் ஒழுங்கமைப்பையும் மாற்றியமைக்கலாம். --Natkeeran 03:34, 18 மே 2007 (UTC)

[தொகு] கல்கி

பார்க்க: பேச்சு:பொன்னியின் செல்வன்

[தொகு] Unicode Tamil OCR

Is there a Tamil OCR that can translate scanned Tamil images to unicode Tamil text? 59.92.80.42 09:01, 14 ஜூன் 2007 (UTC)

பொன்விழி மட்டுமே நான் அறிந்து தமிழிக்கு உள்ள ஒரே எழுத்துணரி மென்பொருள் - http://www.ildc.gov.in/GIST/htm/ocr_spell.htm --ரவி 10:34, 19 ஜூன் 2007 (UTC)

[தொகு] திருக்குறள் பிற்காலத்து கவிதையா?

வகைப்படுத்தல் பற்றி சற்று அலசவேண்டும்...--Natkeeran 15:09, 15 ஜூலை 2007 (UTC)

திருக்குறள் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தது. ஆதலால் சங்ககாலத்துக்குப் பிற்காலத்தது என்பது பொருத்தமானது. முதற்பக்கத்தில் அனைத்துப் படைப்புக்களையும் பட்டியலிடுவது பொருத்தமோ சாத்தியமோ அற்றது. த.வி போல முதன்மைப் பகுப்புக்கள் வருவது பொருத்தம். ஆங்கில விக்கிமூலம் போல அமைக்க முயலலாம். நன்றி. --கோபி 20:40, 19 ஜூலை 2007 (UTC)

[தொகு] Best Wishes!

<it>

Congratulazioni!
Possa questa Wikisource divenire una ricca e autorevole biblioteca!

<en>

Congratutions!
May this Wikisource become a rich and authoritative library!

A warm welcome from it,wikisource community.

[தொகு] Bot flag request for பயனர்:கணினி

  • Bot operator: User:White Cat (Commons:User:White Cat) - En-N, Tr-4, Ja-1
  • List of botflags on other projects: Bot has a flag on wikimedia (meta,commons) wikipedia (ar, az, de, en, es, et, fr, is, ja, ku, nn, no, ru, sr, tr, uz, simple...) (See: m:User:White Cat#Bots)
  • Purpose: Interwiki linking, double redirect fixing, commons delinking (for cases where commonsdelinker fails)

-- Cat chi? 18:13, 16 மார்ச் 2008 (UTC)

தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்