பொன்னியின் செல்வன்/அளவீடுகள்
Wikisource இருந்து
| பொன்னியின் செல்வன் (அளவீடுகள்) கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி |
அத்தியாயம் 1: ஆடித்திருநாள்→ |
[தொகு] சங்ககால அளவுகள்
1 காதம் = சுமார் 16 கிலோமீட்டர் (10 மையில்)
1 நாழிகை = 24 நிமிடம்
2½ நாழிகை = 1 மணி
3¾ நாழிகை = 1 முகூர்த்தம்
7½ நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம் (சாமம்)
60 நாழிகை = 8 ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)
7 நாள் = 1 வாரம்
15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது (பருவம்)
3 ருது = 1 ஆயனம்
2 ஆயனம் = 1 வருடம்