பயனர்:Meykandan

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

பெயர்:[தொகு]

மெய்கண்டான், சி.

பெற்றோர்:[தொகு]

திரு ந.சு.சின்னச்சாமி / திருவாட்டி அழகம்மாள்

பாலினம்:[தொகு]

ஆண்

படிப்பு:[தொகு]

எம்.ஏ.,எம்.ஃபில்

வகித்த பதவி:[தொகு]

பேராசிரியர்,
தமிழ்த்துறை,
தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்விப்பணி. (ஓய்வுபெறும் முன் பணிசெய்த இடமும் கல்லூரியும்:
பெரியார் ஈ. வே. ரா. கல்லூரி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு)

தற்போதைய நிலை:[தொகு]

பேராசிரியர் (ஓய்வு)

இருப்பிடம்:[தொகு]

499, அன்பழகன் தெரு, டாக்டர் கலைஞர் கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு (அ.கு.எண்:620021)

மின்னஞ்சல்:[தொகு]

meykandan@hotmail.com

படைப்புக்கள்(நூல்கள்):[தொகு]

  1. . பில்கணீயமும் புரட்சிக்கவியும்- ஓர் ஒப்பாய்வு
  2. . கம்பனில் ஓர் ஒப்பாய்வு (அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பவழவிழா வெளியீடு)

பதிவிட்டவை:[தொகு]

  1. .திருக்குறள் பரிமேலழகர் உரை-முழுவதும்
  2. .திருக்குறள் அகரமுதலி
  3. .திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி
  4. .திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி
  5. .திருவள்ளுவமாலை-முழுவதும்
  6. .அகத்தியர் தேவாரத்திரட்டு
  7. .மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
  8. .கவிமணியின் கவிமலர்கள்
  9. .மனோன்மணீயம் -நாடகம்
  10. .பாரதிதாசன் பாடல்கள்
  11. .தண்டலையார் சதகம்
  12. .பத்துப்பாட்டு
  13. .பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
  14. .விவேகசிந்தாமணி.
  15. .தண்டியலங்காரம்
  16. .யாப்பருங்கலக்காரிகை
  17. .நன்னூல்
  18. .நளவெண்பா
  19. .விநோதரச மஞ்சரி

பதிவில் உள்ளவை:[தொகு]

  1. .நாலடியார் வேதகிரிமுதலியார் உரை
  2. .சீவகசிந்தாமணி
  3. .சிவஞானபோதம் பேருரை
  4. .நன்னூல் விருத்தியுரை


பிழை திருத்தம்[தொகு]

அவ்வப்பொழுது பிழை திருத்துவது, மெய்ப்புப் பார்ப்பது போன்ற வேலைகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Meykandan&oldid=1393995" இலிருந்து மீள்விக்கப்பட்டது