பயனர் பேச்சு:Kumarkaliannan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
→‎தலைப்பு vs மேலடி: புதிய பகுதி
வரிசை 35: வரிசை 35:
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#27|பதிகை]])</small>
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#27|பதிகை]])</small>
|}
|}

== தலைப்பு vs மேலடி ==

தலைப்புகளை மேலடியில் சேர்க்க வேண்டாம். புத்தகத்திலுள்ள headers மற்றும் footers ஐ மட்டும் மேலடி மற்றும் கீழடியில் சேர்த்தால் போதும். [[ஆண் சிங்கம்/அலைகள்|இப்பக்கத்தில்]] மேலடி மற்றும் கீழடி பெட்டிகளில் சேர்த்ததால் கதை தொடர்ச்சியாக மேலடி கீழடி இல்லாமல் வருகிறது. 53 ஆம் பக்கத்திலிருந்து மேலடி கீழடி பெட்டியில் சேர்க்காததால் [[ஆண் சிங்கம்/பெரிய மனுஷி|இங்கு]] இடைஇடையே மேலடி கீழடி வருகிறது. அதனால் 53 ஆம் பக்கத்திலிருந்து மேலடி கீழடிகளைச் சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 06:42, 12 மார்ச் 2020 (UTC)

06:42, 12 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Kumarkaliannan!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 17:57, 6 டிசம்பர் 2019 (UTC)

மேலடி

தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். மேலும் left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

left

middle

right


2வது எடுத்துக்காட்டு. {{rh|4|ஒளவையார்|}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

4

ஒளவையார்

எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 14:20, 6 ஜனவரி 2020 (UTC)

பக்க எண்கள்

வணக்கம். பக்க எண்கள் 'மேலடி' என்னும் பெட்டிக்குள்ளே வரவேண்டும். மின்வருடப்பட்ட நூலிலிள்ளது போல் வரவேண்டும். எடுத்துக்காட்டுக்கு இங்கு செய்துள்ள மாற்றத்தைப் பார்க்கவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 11:33, 9 பெப்ரவரி 2020 (UTC)

வெற்று வரி

இரண்டு பத்திகளுக்கு நடுவே ஒரு வெற்று வரி கொடுத்தால் போதும். நீண்ட இடைவெளி தேவையில்லை. எடுத்துக்காட்டுக்கு இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 02:31, 15 பெப்ரவரி 2020 (UTC)

வெற்று வரி

வணக்கம். புதிய பத்தி தொடங்குவதற்கு நீண்ட space அழுத்தத்தேவையில்லை. இரண்டு முறை enter அழுத்தினால் ஒர வெற்று வரியுடன் அடுத்தவரி தொடங்கி விடும். -- Balajijagadesh (பேச்சு) 14:26, 17 பெப்ரவரி 2020 (UTC)

மேலடி கீழடி

வணக்கம். மெய்ப்பு செய்யும் பொழுது மேலடியாக வரும் நூலின் பெயர் முதலியவையும் கீழடியாக வரும் பக்க எண்களையும், மேலடி பெட்டியிலும், கீழடி பெட்டியும் இட வேண்டும். இப்பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களைப் பார்த்தால் தங்களும் புரியும். -- Balajijagadesh (பேச்சு) 14:10, 9 மார்ச் 2020 (UTC)

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
ஆண் சிங்கம் நூலை மெய்ப்புப் பார்த்தற்காக இப்பதக்கம். --Balajijagadesh (பேச்சு) 06:17, 12 மார்ச் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

தலைப்பு vs மேலடி

தலைப்புகளை மேலடியில் சேர்க்க வேண்டாம். புத்தகத்திலுள்ள headers மற்றும் footers ஐ மட்டும் மேலடி மற்றும் கீழடியில் சேர்த்தால் போதும். இப்பக்கத்தில் மேலடி மற்றும் கீழடி பெட்டிகளில் சேர்த்ததால் கதை தொடர்ச்சியாக மேலடி கீழடி இல்லாமல் வருகிறது. 53 ஆம் பக்கத்திலிருந்து மேலடி கீழடி பெட்டியில் சேர்க்காததால் இங்கு இடைஇடையே மேலடி கீழடி வருகிறது. அதனால் 53 ஆம் பக்கத்திலிருந்து மேலடி கீழடிகளைச் சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 06:42, 12 மார்ச் 2020 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kumarkaliannan&oldid=1071263" இலிருந்து மீள்விக்கப்பட்டது