பயனர் பேச்சு:Ssriram mt: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎Indic Wikisource Proofreadthon 2020 - Result: புதிய பகுதி
அடையாளம்: MassMessage delivery
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 67: வரிசை 67:
|}
|}
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Talk:Indic_Wikisource_Proofreadthon_2020/Result&oldid=20726203 -->
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Talk:Indic_Wikisource_Proofreadthon_2020/Result&oldid=20726203 -->
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தொடர்ந்து மெய்ப்பு செய்து வருவதற்கும், [[அட்டவணை:வசந்த மல்லிகா.pdf]] நூலில் விடுப்பட்ட பக்கத்தினை கண்டு சேர்த்ததற்கும் இந்த விருது. --[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 03:11, 30 நவம்பர் 2020 (UTC)
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#34|பதிகை]])</small>
|}

03:11, 30 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Ssriram mt!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--தகவலுழவன் (பேச்சு). 06:08, 3 நவம்பர் 2020 (UTC)Reply

{{Gap}}

உங்களின் சீரான பங்களிப்புக்கு நன்றி. மேற்கூறிய வார்ப்புரு இட வேண்டியதில்லை. இறுதியில் தானியங்கி அதனை இட்டுவிடும். உங்களுக்கும் நேரம் மீதமாகி நிறை பக்கங்களை உருவாக்கலாம். மற்றொன்று, {{nop}.} என்ற வார்ப்புரு போடாமால், அடுத்து பக்கத்தில் புதிய பத்தித் தொடங்கினால், இரண்டு வெற்று வரி இட்டாலே போதும். குறியீடுகளைக் குறைக்கும் பொழுது நேரமும் மீதமாகும்.--தகவலுழவன் (பேச்சு). 06:11, 3 நவம்பர் 2020 (UTC)Reply

உள்ளுறை

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/30 இந்த பக்கம் கண்டேன். அதில் மாற்றங்கள் செய்துள்ளேன். இதுபோன்ற பக்கங்களை பச்சையாக மாற்ற வேண்டாம். பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/28 என்ற பக்கம் போல அதனை மாற்ற இருப்பதால் இப்பொழுது வேண்டாம். பிறகு அதுகுறித்து கற்போம். உங்களுக்கும் நேரம் மீதமாகும். உள்ளடக்கப் பக்கங்களில் எழுத்துப்பிழை மட்டும் சரிபார்த்தால் போதும். உங்களுக்கு விருப்பம் எனில், இது போன்ற பக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்துங்கள். தொடர்ந்து செய்கின்றமைக்கு நன்றி. --தகவலுழவன் (பேச்சு). 01:19, 7 நவம்பர் 2020 (UTC)Reply

நன்றி.Ssriram mt (பேச்சு) 06:05, 7 நவம்பர் 2020 (UTC)Reply

மெய்ப்புதவி

பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (குறிஞ்சி).pdf/175 இந்தப் பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களை காணவும். இது போன்ற கவிதைகளை அங்கு இட்டுள்ள வர்ப்புருக்களை பயன்படுத்தி இனிவருங்காலங்களில் மெய்ப்பு பார்க்கவும். எழும் சந்தேகங்களுக்கு என்னுடைய பேச்சுப் பக்கத்தில் கேட்கலாம். தொடர்ந்து பங்களிக்கவும். நன்றி.--Balu1967 (பேச்சு) 06:36, 10 நவம்பர் 2020 (UTC)Reply

Thank you for your participation and support

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Ssriram mt,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இறுதி நூல்கள்

புதிய நூல்களை இணைத்துள்ளேன். மேலடி இட வேண்டாம். ஆனால் அதனை நடுப்பகுதியில் நீக்குக.--தகவலுழவன் (பேச்சு). 16:39, 15 நவம்பர் 2020 (UTC)Reply

பட்டியல்

பக்கம்:வைணமும் தமிழும்.pdf/360 இந்த பக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். ஒரு முறை திறந்து காணவும். இந்த பக்கத்தை செய்ய இதற்கும் உள்ள பக்கத்தில்(பக்கம்:வைணமும் தமிழும்.pdf/359) நீங்கள் அதிக நேரம் எடுத்து செய்யததைக் கண்டேன். உடன் உங்களுக்கு அன்று செய்ய இயலவில்லையே என வருந்தினேன். பொதுவாக மஞ்சளாக்கிவிட்டால் அதனை நாம் மேம்படுத்த இயலாது. எனவே, இரு பக்கங்களைச் சிவப்பாக ஆக்கியுள்ளேன். வருத்தம் வேண்டாம். தொடர்ந்து இணைந்து இருங்கள். தொகுத்தல் பெட்டியின் கீழே மேலதிகத்தகவல்கள் என்பதை அழுத்தி பலவித விக்கிக்குறியீடுகளை அறியலாம். அதன் பேச்சுப் பக்கத்திலும் உங்கள் எண்ணங்களை எழுதி அந்த பக்கத்தினை மேம்படுத்துக.--தகவலுழவன் (பேச்சு). 02:24, 18 நவம்பர் 2020 (UTC)Reply

வசந்த மல்லிகா

வணக்கம். தாங்கள் அட்டவணை:வசந்த மல்லிகா.pdf நூலை மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. ஆனால் அந்நூலில் மின்வருடப்பட்ட பக்கங்களில் இரண்டு பக்கங்கள் (84, 85) காணவில்லை. அதனால் அந்நூலை மெய்ப்பு செய்தாலும் முழுமை பெறாது. படிப்பவர்களுக்கும் உபயோகம் இல்லை. அதனால் வேறு ஏதாவது நூலை மெய்ப்பு செய்தால் பலருக்கு உதவியாக இருக்கும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 02:42, 22 நவம்பர் 2020 (UTC)Reply

வணக்கம். அந்த இரு பக்கங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்.Ssriram mt (பேச்சு) 06:39, 22 நவம்பர் 2020 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon 2020 - Result

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear Ssriram mt, the results of the Indic Wikisource Proofreadthon 2020 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource program officer, CIS-A2K

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தொடர்ந்து மெய்ப்பு செய்து வருவதற்கும், அட்டவணை:வசந்த மல்லிகா.pdf நூலில் விடுப்பட்ட பக்கத்தினை கண்டு சேர்த்ததற்கும் இந்த விருது. --Balajijagadesh (பேச்சு) 03:11, 30 நவம்பர் 2020 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ssriram_mt&oldid=1232641" இலிருந்து மீள்விக்கப்பட்டது