பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

恶音。 ஆ 丞· ஆ. 47 யம் பிடித்து போம். இதனின்றும் தப்ப ஒரே வழி தான் உண்டு நான் உடனே வீட்டைவிட்டு மயிலாப் பூருக்குப் போய் அங்கிருக்கும் என் குருநாதராகிய கீதாநந்தர் பாதத்தில் சாணம் அடைந்து நான் துறவு பூண்கிறேன். அப்படிச் செய்வேனகில் என் காதலிக்கு நான் செய்து கொடுத்த பாதி பிரமாணத்தையாவது காப்பாற்றினவனுவேன். அப்படியாவது அவள் மனம் கொஞ்சம் ஆறுதல் அடையும் (புறப்படப் பார்க் கிருன்) ஐயோ, கொஞ்சம் பொறுங்கள்-துறவறத்தை மேற் கொண்டு உங்கள் வீட்டையே ஆசிரமமாகப் பாவித்து -இங்கேயே வாழ்ந்திருக்கலாகாதா ? நீ என்ன செய்வாய் அப்பொழுது ? நான்-திருநீலகண்ட நாயனுர் மனேவி அவள் பிர மாணத்தின்படி வேருக வாழ்ந்தது போல் நான் உம்மை தீண்டாது-வேறுக வாழ்ந்து இங்கேயே அந்தோ என்ன படித்திருக்கின்ருள் క్టిల్డ్చి இவளது சுகத்தையும் கான் பாழாக்கினவளுே يديين -ےrبسب சரி இன்னும் ஒரு கடினம் யோசிப்பேகிைல் என் புத்தி மாறினும் மாறிவிடும். பெண்மணி திருநீலகண்ட சாயன ருடைய மைேதிடம் எங்கே அம்மனவுறுதி காமகுரோ கிரிகளுக்கு ஆளாகிய ஆற்பகிைய எணுக்கு எங்கிருந்து வரும் பெண்மணி எனக்கு உத்தரவு கொடு. சன்யாசம் கொள்ள உடனே போகிறேன். நான் உத்தரவு கொடுக்காவிட்டால் ? பெரிதல்ல சன்யாசம் கொள்ளு விரும்புபவனுக்கு அவன் தாய் உத்திரவு வேண்டுமேயொழிய மனவி இன் உத்தரவு வேண்டியதில்லை. என்னே மன்னிப்பாய் (விரைந்து ப்ோகப்பார்க்கிருன்) (விரைந்துபோய் அவனது கையைப் பிடித்து தடுத்து) அத்தான்-கான்பெண்ணே யோர் (அவளது கரத்தைக் கெட்டியாய்ப் பிடித்து கொண்டு) என் மோதிரம்-உன் கையில் எப்படி வந்தது -இது யாருடையது தெரியுமா? தெரியும். 7