பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இதிகாசக் கதாவாசகம். விடில் இழுக்குண்டாவது துணிவு. நீர் பரீகதித்துக்கு விஷ சிகிச்சை செய்து அவனைப் பிழைப்பித்துப் பரிசில் பெறுவதென்பது கிச்சயமன்று; உமக்குப் பொருளில் விருப்பமிருப்பின் அப்பொருளை நான் தருகிறேன்; பெற். அக்கொண்டு உமதிருப்பிடத்துக்குத் திரும்பிச் செல்லும்’ என்று பலவாறு பகர்ந்து காசியபரைப் பரீகதித்திடம் செல் லாமல் தடுக்க முயன்ருன். காசியர் இவ்வாறு தக்ஷகன் உரைத்தவற்றையெல் லாம் கேட்டுப் பின்பு பரீகதித்து மன்னனது ஆயுளளவைக் குறித்துச் சிறிது சிந்தித்துப் பார்த்தார். அவனுக்கு ஆயுள் நாள் குறுகிவிட்டதை யறிந்தார். அதனுல் காம் போகும் காரியம் பயன்படாதென்று கினைந்து தகதகனப பார்த்து **grár விரும்புவது பொருளே, அதனை நீ கொடுத்தால் நான் என் இருப்பிடத்துக்குச் சென்றுவிடுகிறேன்” என் முர். கக்ஷகனும் அவ்வாறே அவர் விரும்பிய தனத்தைக் கொடுக்க முனிவர் பெற்றுக்கொண்டு மீண்டு சென்ருர், பிறகு கக்ஷகன் அஸ்தினபுரத்தை நோக்கி விரைவா கப் புறப்பட்டுச் சென்ருன். பரீகதித்து வி2ைங்களைப் போக்கும் சிறந்த மத்திர இளவு,தங்களோடும், காற்றும்உட் புகாக் காவல்களோடும் கவனமாகக் காக்கப்பட்டுவருதலை இடைவழியில் கேள்வியுற்ருன். அதனுல் உடனே அந்த நஞ்ச நெஞ்சுடைய வஞ்சகனுகிய தகதகன், ஒர் கபட மான உபாயஞ் செய்யத் தொடங்கி, அநேக சர்ப்பங்களை அழைத்து நீங்கள் பல முனிவர்களது வேடந்தாங்கிப் பழவர்க்கங்களையும் பத்திர காம்பூலங்களையும் எடுத்துக் கொண்டு பரீகதித்து மன்னனிடம் சென்று கொடுப்பீர்