பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். 89 பெரிய தங்தையின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, தங்க ளுக்கு வேண்டிய பரிவாரங்களுடன் புறப்பட்டு, வாணு வக காஞ் சேர்ந்தனர். பாண்டவர்களையும் அவர்கள் வாழும் அரக்குமாளிகையையும் சமயம் பார்த்துத் தீக்கிரை யாக்குதற்குத் திருதராட்டிரன் முதலியோரால் நியமித் திருந்த புரோசனன் என்னும் கெடுமந்திரியும் பாண்டவர் களுடன் புறப்பட்டுச்சென்றிருந்தான். அரக்குமாளிகையை அடைந்த பாண்டவர்கள் அம்மாளிகையின் அமைப்பை ஊன்றிப் பார்த்து, இம்மாளிகை எதோ ஒர் விரகிளும் செய்யப் பெற்றுள்ளது என்று அறிந்துகொண்டார்கள். அதனல் தங்களுடன் உறையும் புரோசனனை கம்பாது அவனுல் அளிக்கப்படும் உண்டி, உடை, அணி முதலிய வற்றை ஆராய்ந்தே உண்டும் அணிந்தும் வந்தார்கள். பகலெல்லாம் வேட்டையாடியும் இரவெல்லாம் கித்திரை யின்றி விழித்தும் புரோசனனப் பிரியவிடாதும் வாழ்ந்து வாகனா, - இவ்வாறு இவர்கள் அரக்குமாளிகையில் வாழ்ந்து வா, அஸ்தினபுரத்திலுள்ள விதுரன், முன்பு அாக்கு மாளிகை கட்டப்பட்ட நாளில் தன்னுல் அனுப்பப்பட்டுப் பாண்ட வர்கள் ஆபத்துக் காலத்தில் அம்மாளிகையினின்றும் தப் பித்துப் போவதற்குச் சுரங்கம் அமைத்து வைத்தவனகிய கபதியை அழைத்துப் பாண்டவர்களிடஞ் சென்று அவர் கட்கு அரக்குமாளிகையின் இரகசியங்களையெல்லாம் விளக் கமாகத் தெரிவித்து வரும்படியாக அனுப்பினர். அவனும் வாாணுவதம் சென்று, பாண்டவர்களைக் கண்டான். கண் டவன் பீமனை மாத்திரம் தனியாக ஓரிடத்திற்கு அழைக் துப்போய் அாக்கு மாளிகையைத் துரியோதனனுதியோர்