பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{52 இதிகாசக் கதாவாசகம், 。.. ○ .. * * - - - • - .----بر. தில் இறக்கிவிடுவேன்' என்று விடை பகர்ந்தார். அதனேக கேட்ட தக்ஷகன் அந்தணசே, நான் தான் அந்தத் த்சல் கன் பரிவித்தரசனே விஷத்தால் தகிக்கத்தான் இப்போது போய்க்கொண்டிருக்கிறேன்; என்னுல், கடிக்கப் பட்டவ லுக்குச் சிகிச்சை செய்ய உம்மால் முடியுமோ? முடியாது; ஆகாத காரியத்தில் என் கலையிட்டு வீணுக அலகின்றீர்? உமது இருப்பிடத்துக்குத் திரும்பிச் செல்லும’ என்று சொன்னன். அதற்குக் காசியபர், ‘கசடிக, உன்னுல் கடிக் கப்பட்ட எவனேயும் கணப்பொழுதில் மரண ஆபத்தினின் _றும் நீக்கிச் சுகப்படுத்திவிடுவேன் என்பதனே மற்றும் இரு முறை உனக்குத் திடமாய்ச் சொல்கிறேன்; பரிசுதித்து விஷயத்தில் உன்னுல் இயன்றதைச் செய்” என்ருர், கசடி கன் முனிவரைப் பார்த்து 'பிராமணரே, நான் கடிக்கும் எந்த உயிரையும் பிழைப்பிக்கச் செய்யும் ஆற்றல் உமக்கு உண்டானுல் இதோ கிற்கிற ஆலமரத்தை நான் கடிக் கிறேன்; இந்த மரத்தை உமது மந்திர சக்தியால் பிழைக் கும்படி செய்யும் பார்க்கலாம்’ என்ருன். காசியபர், சர்ப் படதியே! உனக்கு இவ்வளவு கர்வமிருக்குமானுல் உனது பற்கள் எல்லாம் உடையும்படி அவ்வளவு வன்மையாய் வேண்டுமானுலும் கடி. உன்னல் கடிக்கப்படும் இம்மரத்தை உடனே தழைத்துப் பிழைக்கச் செய்கிறேன் பார்' என் முர். அது கேட்ட தக்ஷகன், உடனே ஆலமரத்தருகிற் சென்று அதனே அதிவேகமாகக் கடித்தான். கடித்தவளவில் பல்லிலிருந்து ஒழுகிய விஷம் மரமெங்கும் பரவ, மாம் ஒரு நொடியில் எரிந்து கரிந்து பொடியாகிப் பூமியில் விழுந்தது.