பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 இதிகாசக் கதாவாசகம். ககுவது இன்றுண்டு கேள்; அதாவது உன் சித்தத்தில் பத்திமிகக் கொண்டு, சர்வலோக சரணியனுகிய திருமா லது திருவடிகளைச் சித்தித்து அருக்கவம் பண்ணுவதுதான். ஆகையால் அதனே முறைப்படி விரைந்து செய்வாயாக; செய்யின் இப்போது நீ விரும்பிய இச்சிம்மாதன பதவி யல்ல; இதனிலும் எத்தனையோ மடங்கு சிறந்த மகோன் னக பதவியையும் அடையலாம்; ' என்று தேற்றிள்ை. இவற்றைக்கேட்ட துருவன் தாயை நோக்கி அன்னேயே ,ே நான் அதிர்ஷ்டவினனென்றும் அபாக்கியனென்றும்” ஆதலால் தகுதிக்கு மேற்பட்ட பதவிக்கு இச்சித்தல் கூடா தென்றும், சுருசி சொன்ன மொழிகளெல்லாம் மெய்ம் மையே அவற்றைப் பொறுப்பதே தலமென்றும் ே சொன்ன இம்மாற்றங்களை நான் ஏற்றுக்கொள்ளேன். தெய்வத்தா லாகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும், என்பது முக்கால முணர்ந்த மூதறிஞர் வாக்கு; ஆகை பால், முயன்ருல் அடைய மூடியாத பதவி எங்குமில்லை; இத்தகைய முயற்சியையே பற்றுக்கோடாகக் கொண்டு பேராத பெரும்பதவி பெற, நீ இரண்டாவதாகக் குறித்த அருந்தவத்தைப் புரிய இப்போது துணிந்து விட்டேன்; செல்வச் செருக்கினல் கூறத்தகாதன கூறிய சிற்றன்னை யின் சிறு சொற்கள் என் உள்ளத்தை வெதுப்பிக்கொண்டி ருக்கின்றன; அரசனது அன்புக்கு உறைவிடமாக விளங்கும் சுருகியின் வயிற்றில் நான் பிறவாது உன் புன்வயிற்றில் பிறந்தாலும் நான் செய்யும் கவத்தின் மகிமையை நீ பார்; சுருகி வயிற்றிற் பிறந்த பாக்கியத்தினுல் என் கம்பி உத்த