பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 87

"வாழ்க கிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே! வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே! ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசை கொண்டு வாழியவே!" (23) 'பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்

பாரெங்கும் வீசும் தமிழ்நாடு வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு சிங்களம் புட்பகம் சாவகம் - ஆதிய

தீவு பலவினும் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் கின்று

சால்புறக் கண்டவர் தாய்காடு விண்ணை இடிக்கும் தலைஇமயம் எனும்

வெற்பை அடிக்கும் திறனுடையார் - சமர் பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார் - தமிழ்ப்

பார்த்திவர் கின்ற தமிழ்நாடு சீனம் மிசிரம் யவன ரகம் - இன்னும்

தேசம் பலவும் புகழ் வீசிக் - கலை ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக கன்று வளர்த்த தமிழ்நாடு செந்தமிழ் நாடேனும் போதினிலே’ (20) என்று தமிழின் பரப்பை விரித்துக் காட்டியுள்ளார். சேக்கிழாரும் பாரதியாரும் தமிழ் வெறியர்களா?

@5m sortiu%gåmå 21q.5GTrrif (Rev. S. Gnana Prakasar, O. M. I.) என்னும் இலங்கைப் பேரறிஞர், சொற்பிறப்பு - 9lil Rusi, guSp g/sprm 5!” (An Etymological and comparative Lexicon of the Tamil Language) orgârgoth gung)