பக்கம்:அறநெறி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அறநெறி

விளக்கமுறும் என்பது திண்ணம். ‘கடையவனுக்கும் கடைத்தேற்றம்’ என்பதுபோலச் சேரவாரும் செகத்திரே’ என அழைத்து ஆன்மீகச் சங்கினை முழங்குகின்றார் விவேகானந்தர்.

வலியோர் எளியோரை விதைத்து வாழ்வதான வாழ்வு முறை இன்னும் தொலைந்தபாடில்லை; பசி என்ற கூக்குரல் ஒழிந்தபாடில்லை; வறுமை தீர்ந்தபாடில்லை. இவ் அனைத்திற்கும் மாற்று என்ன? அதுவே விவேகானந் தரின் வீரவுரையை, ஆன்மீகவுரையை, அறவுரையை மக்கட் சமுதாயம் ஏற்றுப் போற்றிப் பின்பற்றி நடந்தால் இல்லாமை நீங்கி இனிது வாழலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/112&oldid=586852" இலிருந்து மீள்விக்கப்பட்டது