பக்கம்:ஆண்டாள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.சி. பா.

57


31. எம். ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழும் வைணவமும் பக். 18.19.

32. "மடி இலா மன்னவன் எய்தும் அடி யளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு”
"தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு"

33. ஜி. எதிராஜுலு நாயுடு, பக்திப் பூங்கா, ப. 4.

34. மேற்படி, ப. 8.

35. காழியூர் சேஷாத்ரி மணவாளன், இராமாநுசர், ப. 119.

36. மேற்படி, ப. 9

37. இ. எஸ். வரதராஜ அய்யர், தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.1 முதல் 1110) ப. 305.

38. எம். ராதாகிருஷ்ணபிள்ளை, பிற்கால வைணவம், ப. 14.

39. ரெ. திருமலை அய்யங்கார் (பதிப்பாசிரியர்) திருப்பாவை மாலை, திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு, 15. 9. 1957.

40. உபதேச ரத்தினமாலை, 23.

41. "மின்னயை நுண்ணிடையார் விரிகுழல்மேல்
நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்"

-பெரியாழ்வார் திருமொழி, 2 : 2-5

42. "மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர்"

-நாச்சியார் திருமொழி,5 : 5

43. நாச்சியார் திருமொழி, 1 : 10.

44. மேற்படி, 3 : 10.

45. மேற்படி, 2 : 10.

46. தேசிகமாலை, பிரபந்தசாரம், 10.

47. ஸ்ரீ ஆண்டாள் சந்திரகலா மாலை, 2.

ஆ·一4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/59&oldid=1462076" இலிருந்து மீள்விக்கப்பட்டது