பக்கம்:ஆண்டாள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

ஆண்டாள்


1.நேரிழையிர், சீர்மல்கும் ஆய்ப்பாடிச்
செல்வச் சிறுமீர்காள்

― திருப்பாவை: 1

2. வையத்து வாழ்வீர்காள்

2

3. பிள்ளாய்

6

4. நாயகப் பெண் பிள் ளாய்

7

5. தேசமுடையாய்

7

6. கோது கலமுடைய பாவாய்

8

17.நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற
அம்மனாய் அருங்கலமே

―திருப்பாவை : 10

8. குற்றமொன் றில்லாத கோவலர்தம்
பொற்கொடியே

11

புற்றரவல்குல் புனமயிலே

11

9. நற்செல்வன் தங்காய்

12

10. போதரிக் கண்ணினாய்

13

11. நங்காய்! எழுந்திராய்

14

12. எல்லே இளங்கிளியே

15

13. பந்தார் விரலி

18

செந்தாமரைக் கையால் சீரார்

வளை ஒலிப்ப வந்து திறவாய்

18

14. திங்கள் திருமுகத்துச் சேயிழையார்

30

{{gap}இங்குக் காட்டப்பெற்ற சொற்டொடர்கள் விளிகளாய் அமைந்தமை காண்க. அவர்மனங்கொளக் குளிர்வித்து நிற்கும் திறல் இதனால் தெளிவாகின்றது. ஆண்டாள் "எல்லே. இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?" என்றவுடன் அச்சொல்லில் வலைப்பட்ட ஆயர்பாடிப் பெண்ணொருத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/102&oldid=1462100" இலிருந்து மீள்விக்கப்பட்டது