பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆப்பிள்


தங்கம் போலப் பளப ளென்றே
ஆப்பிள் இருக்குது.

தங்கைப் பாப்பா கன்னம் போலே
ஆப்பிள் இருக்குது.

எங்கள் ஊருச் சங்தையிலே
ஆப்பிள் விற்குது.

எனக்கும் உனக்கும் வாங்கித் தின்ன
ஆசை இருக்குது.

13