பக்கம்:அருளாளர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார் 95

{{ block-center-<poem>|‘திரிவிக்கிரமன், செந்தாமரைக்கண் எம்மான்,

                   என்செங்கனிவாய் 

உருவில் பொலிந்த வெள்ளைப்

              பளிங்கு நிறத்தனன் பரவிப் பணிந்து பல்ஊழி ஊழி நின் (gap)பாதபங்கயமே 

மருவித்தொழும் மனமே தந்தாய்:

  (gap) வல்லைகாண் என்வாமனனே!<poem>}}
     (நாலா : 2264) 

‘சிறப்பில் வீடு சவர்க்கம் நரகம் இறப்பில் எய்துக, எய்தற்க யானும் பிறப்பில் பல்பிறபிப் பெருமானை மறுப்பி ஒன்றின்றி, என்றும்

               மகிழ்வனே .
        (நாலா: 2286)

இதே கருத்தைத் திருநாவுக்கரசரும்,

‘வாழ்த்த வாயும் நினைக்க மட

              நெஞ்சும் 

தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை'

(gap) (திருமுறை: 5, 90, 7)

என்று பாடிச் செல்கிறார். மணிவாசகரும்,

‘சிந்தனை நின்தனக்கு ஆக்கி

             நாயினேன்.தன்
      கண்ணினை நின்திருப்பாதப் 
          போதுக்காக்கி 

வந்தனையும் அம்மலக்கே ஆக்கி

                   வாக்குஉன் 
    மணிவார்த்தைக்கு ஆக்கி 
                ஐம்புலன்கள் ஆர

வந்து, எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை

   மால் அமுதப் பெருங்கடலே! . . . 
       (திருமுறை: 8, 5, 25)

இத்துணையுங் கூறியவற்றால் ஆழ்வார்கள் பொறி புலன் களை வெறுத்து ஒதுக்கவில்லை என்றும் அவற்றை வைத்துப் பணி கொள்ளவே விரும்பினார்கள், என்றும் அறிகிறோம். இப்பொறி புலன்களால் அவர்கள் பெறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/106&oldid=1291852" இலிருந்து மீள்விக்கப்பட்டது