பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蛮ぶ “ஒரு பையன் வரும். ஒரு பையன் ஒரு எருமை இரண்டு எருமையைப் பார்க்கும்’ என்று இப்படிக் கொச்சையாக ஆங்கிலத்தில் கதை தொடங்கும். பிறகு அது எப்பொழுதும் தமிழுக்கு மாறிவிடும். பெஞ்சமின் ஒரு மாதிரி அவற்றைப் புரிந்து கொண்டான். கல்ல ஆங்கிலத்தில் ஜூடி சொல்லு கின்ற ஹம்டி டம்டி அல்லது ஜாக் ஜில் கதைகளைப் போலவே இவற்றையும் அவன் விரும்பினுன், கலாஷேத்திரத்து காட்டியத்தைப் பார்த்த பிறகு ஜூடிக்கு கடனத்தின் நாயகனு ைசிவபெருமானக் காண்பித் திருக்கும் பெரிய வெண்கலச் சிலேகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. நடராஜனது கரங்களும் கால்களும் விரல்களும் அமைந்துள்ள கிலேகள் முன்பு வினுேதமாகப்பட்டன. ஆனுல் இப்பொழுது அவைதான் மிகச் சரியான கிலேகள் என்று தெளிவாகத் தோன்றிற்று. அந்தச்சிலைகள் வைக்கப் <

பட்டிருக்கும் பொருட்காட்சிப் பகுதியிலே ஒரு தடவை அவளும் லட்சுமியும் சக்தித்தார்கள். ஒருவரை யொருவர் பார்த்துத் தலையை அசைத்துக்கொண்டனர். இருவருக்கும் அந்த மறைபொருள் விளங்கிற்று. லட்சுமி தனக்கே சொந்த மாக ஒரு சிறிய கடராஜ வடிவம் வைத்திருக்தாள். அவ்வடி வத்தைச் சுற்றியும் அதன் மேலும் சரியான முறைப்படி அவன் மலர்களைத் துணவுவாள். சென்னையின் மையப்பகுதிக்கு அருகிலே நவீனத் தோற்றத்துடன் அமைந்திருந்த அவளுடைய தந்தை வசிக்கும் மாடியிலே இது கடைபெறும். அங்கே மலர்கள் பூத்துக் குலுங்கும் பூத்தொட்டிகள் கிறைந்த விசாலமான அழகிய தாழ்வாரமிருந்ததால் தோட்டத்தை நன்ருகப் பார்க் கலாம். அறைகள் விசாலமானவை. ஊதா, ஆரஞ்சு, பொன் நிறங்களில் மலர்களைக் காட்டும் மரஉச்சிகளை அங்கிருந்து