பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

菇器 ஆல்க் க்ரும்பு கல்லவர்கள் என்ருல் அவர்கள் முகம் தாமரை போலவும், கெட்டவர்கள் என்ருல் அவர்கள் முகம் வேறு விதமாகவும் இருக்கும் என்று சினேப்பதற்கு இல்லை. கெட்டவர்கள் பூதம்போலவோ பேய்போலவோ இருக்க மாட்டார்கள். மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன ஒப்பாரி யாம்கண்டது இல்" என்று திருவள்ளுவர் சொல்கிருர் கல்ல மக்கள் எப்படி இருப்பார்களோ அப்படியேதான் கெட்ட மக்களும் இருப் பார்கள் என்று சொல்கிமூர், கல்லவர்கள் கண்ணுக்கும் கெட்டவர்கள் கண்ணுக்கும் வேறு பாடு தோன்ருது. கல்லவர்களுடைய பார்வையிலே அவர்களுடைய கல்ல கருத்து இணைந்து விளங்கும்; அதனல் அது நல்ல பார்வை: குளிர்க்த பார்வை; அன்புப் பார்வை. அக்தக் காரணத்தால் அவர்கள் கண்களே கல்ல கண்கள் என்று சொல்கிருேம். திய மக்களுடைய கண்ணிலே கோளாறு இல்லா விட்டாலும் அவர்கள் பார்க்கும்போது அவர்களுடைய யே கருத்து அதில் கலக்கிறது. அதல்ை அந்தப் பார்வை சுடும் பார்வையாக இருக்கும். அதைக் கொண்டு அத்தகைய கண்ணக் கொள்ளிக் கண் என்று சொல்கிருேம். - சேகு ஏறிய கருங்காலி மரத்தைக் கண்ட பாட்டி அதைச் சுட்டு எரித்துவிட்டாள். அது சேகு எறிய மரம் ஆயிற்றே என்ற கவலே அவளுக்குக் கிடையாது. அந்த நரத்தில் உள்ள வண்ணத்தையும் அதன் திண்ணத்தையும் அவள் பார்க்கவில்லை. அவள் அதை விறகாகப் பார்த் தாள். ஆனல் அதைப் பார்த்த தச்சன் அதை விறகாக, எண்ணவில்லை. அதனே எரித்துவிடும் எண்ணம் அவன் மனத்தில் தோன்றவில்லை. அவன் பாட்டியைவிட உயர்ந்த வன். அவன் அதன் வண்ணத்தையும் பார்த்தான். திண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/58&oldid=744423" இலிருந்து மீள்விக்கப்பட்டது