பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலே மடந்தை - உயர்ந்த கலைஞனுடைய உள்ளம் தூய்ம்ையானது; விருப்பு வெறுப்பு அற்றது. உலகில் நிகழும் நிகழ்ச்சிகளே யும் காணும் பொருள்களையும் தன் மனத்தில் உள்ள விருப்பிலோ வெறுப்பிலோ ஒட்டிப் பார்த்தால் அவற்றின் உண்மை உருவம் புலப்படாது. . . . . - வெள்ளைச் சுவரில் வண்ண்ம் பூசினல் பூசின வண்ணத் தின் இயல்பு தெளிவாகப் புலப்படும். முன்பே ஒரு வண்ணத்தைப் பூசிய சுவரில் பின்னும் வேறு ஒரு வண்ணத்தைத் தீற்றினுல், பின்னலே பூசிய வண்ணம் தோன்ருது: முன்னும் பின்னும் பூசிய வண்ணங்களின் கலவையாகிய மற்ருெரு வண்ணமே தோன்றும் வெள்ளே கிறச் சுவரிலே நீல வண்ணம் தீற்றில்ை லேமாகவே தெரியும். ஆனல் மஞ்சள் நிறச் சுவரில் லேத்தைப் பூசினல் அது பச்சையாகத்தோன்றும். கலைஞனுடைய உள்ளம் வெண்மையான சுவரைப் போல நடு நிலையில் இருக்கவேண்டும். தான் உணர்ப வற்றை அவற்றின் மயமாக கின்று உணரவேண்டுமே யன்றித்தன் மயமாக ஆக்கிக்கொண்டு உணர்வதில் கலைத் தன்மை குறைந்துவிடும். ★ கடவுள் தீயில் வெம்மையாக இருக்கிருன் நீரில் தண்மையாக இருக்கிருன் கரும்பில் சாருக இருக்கிருன், என்று நூல்கள் கூறுவதைக் கேட்டிருக்கிருேம் தில் சாருக இருக்கிருன் என்ருல் அது பொருத்தம்ாக்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/115&oldid=744361" இலிருந்து மீள்விக்கப்பட்டது