பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 நீண்ட அலகுகளால் புழுக்களைத் தேடிக் குழிதோண்டிக் கொண்டு கவலையின்றித் திரிந்தன; ஏராளமான வேறு பறவைகளும் இருந்தன. ஆனல் குரங்குகள் வந்து பொருள் களேத் திருடித் தொல்லையளித்தன. பிரயாணத்திற்குப்பின் முதல் இரவிலே ஜூடி மரக்கட்டையைப்போல உறங்கினுள்; ஆனுல் இரண்டாம் காள் இரவில் அவள் பயங்கரமாக ஊளே யிடும் ஒரு சத்தத்தைக் கேட்டுத் துாக்கம் கலந்து சற்று பயத்தோடு எழுந்தாள். அவள் இந்திரா என்ற பெரிய பெண்ணுேடு ஒரே அறையில் படுத்திருக்தாள். கரிகள்தான் அப்படி ஊளையிடுகின்றன என்று துரக்க மயக்கத் திலேயே இந்திரா சொன்னுள். சிலவேளைகளில் ஓநாய்கள் கடட்டம் கட்டமாக வருவதாக அடுத்த காளன்று திலீப் தெரிவித்தான்; ஆனுல் ஜூடி அதை கம்பத் தகுந்ததாகக் கருதவில்லை, கடுப்பகலில் கதிரவன் வெப்பத்தோடு, ஒளிமிகுந்தும் விளங்கினன். எல்லாப் பொருள்களும் பிரகாசமாகத் தோன்றின. வாயில்கள் அமைந்த உயரமான கோட்டைச் கவர்களையும், ஒரு காலத்தில் ககரத்திற்குள் நுழையும் வழியை அடைத்த பெரிய வாயில்களையும் கடந்து பழைய டெல்லிக்கு அவர்கள் சென்று செங்கோட்டையைப் பார்த் தனர். அங்கே சக்கரவர்த்திகளுக்கும் அரசிகளுக்கும் வெண்மையான சலவைக்கல்லிலே செதுக்கு வேலைகள் செய்தும், வளைவுகள் அமைத்தும் அழகான அறைகள் கட்டியிருந்தனர். அணிகலன்களாலும், பலவகை நிற முள்ள ரத்னக் கற்களாலும், அலேக்தாடும் செடிகொடிகளைப் போல அவற்றில் பதிப்பு வேலை செய்திருந்தனர். அம்மணிப் பாட்டி வைத்திருந்த ஓவியங்களைப்போன்ற ஒவியங்களும், ஒரு தட்டும் அங்குள்ள பொருட்காட்சிசாலையில் இருந்தன. அந்தக் தட்டிலே விஷத்தை வைத்தால் அதன் நிறம் மாறு