பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 “ஆளுல் விஷயம் இப்படித்தான். மருந்து தெளிப்பதில் லஞ்ச ஊழல் இல்லாமலிருக்கலாம். அது வெறும் சோம் பேறித்தனம், அது அல்லளவு மோசமில்லை அல்லவா?”

  • அப்பா அதுவும் மோசம்தான். நீங்கள் எவ்வளவோ
、書**

செய்யமுடியும்! 'கான் கினைக்கிற அளவுக்கு ஒருவேளை செய்ய முடியா திருக்கலாம்; இருந்தாலும் கொஞ்சம் செய்யலாம். ஆணுல், லட்சுமி, இதையெல்லாம் நீ திருப்பிப் பேசக் கூடாது.”

  • அப்பா, பழங்கதைகளில் சொல்லுவதைப்போல இது சோதனைக்காலம். கானகத்திலே விடப்பட்ட வீரன் புலிகளோடு சண்டையிட்டுத்தான் தீரவேண்டும். ஆளுல் இங்கே புலியில்லே, தலைமை எஞ்சினியர்தான் இருக்கிருர்’ என்று லட்சுமி அவர் தலையைத் தடவிக்கொண்டே கூறினுள்.

"அவரோடு சண்டையிட என்னே விடுவதில்லை!” என்ருர் அவள் தங்தை. இருந்தாலும் அவருக்குக் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றிற்று. அப்பொழுது கிராமத்தார்களில் ஒருவன் அவர்களே கோக்கிக் கூவினன். குமார் அவனே நோக்கிச் சென்று ஒரு கடிதத்தோடும், நீளமான காகிதக்கட்டோடும் திரும்பினர். 'லட்சுமி இவை உனக்கு' என்ருர் அவர். லட்சுமி கடிதத்தை முதலில் பிரித்தாள். அது ஜூடி யிடம் இருந்து வந்த கிறிஸ்துமஸ் வாழ்த்து. தாடியுடன் கூடிய வயதான மனிதர் ஒருவர் சிவப்புக் கம்பளம் போர்த்து உறைபனியிலே நிற்பதுபோல அந்த ஆங்கில வாழ்த்துக் கடிதத்திலே படம் இருந்தது. கிறிஸ்துமஸ் தந்தை” என்று அவரை அவர்கள் அழைப்பது அ வ ளு க் கு நினைவு