பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 இளம் பெண்ணுமிருந்தாள். சமூகப் பணி செய்பவர்களில் சிலருக்கு, முக்கியமாகக் கல்லூரிப் படிப்புடையவர்களுக்கு ஒழிவே அதிகம் கிடைப்பதில்லை. ஆளுல் ஜூடியைப்போல யாருமே இருக்க முடியாது. அவள் திடுக்கிட்டாள்; வகுப்பைப் பற்றி அவள் சரி யாகக் கவனம் செலுத்தவில்லை. ஒரு முழு வார்த்தையை அவள் மெதுவாக எழுதினுள். வகுப்பில் உள்ளவர்கள் அவள் எழுதுவதையே கவனித்துப் பார்த்தார்கள்; பிறகு ஒருத்திக்குப் பின் ஒருத்தியாக அந்த வார்த்தையை உச் சரித்தார்கள். விரைவில் சொன்னவர்களே அவள் புகழ்ந் தாள். பிறகு வேருெரு வார்த்தையை எழுதினுள் அதன் பின் மீண்டும் ஜூடியைப் பற்றி எண்ணமிடத் தொடங்கி விட்டாள். இப்பொழுது கேரம் அதிகமாய்விட்டது. அவளு டைய தோழிகளிற் பலரோடு சேர்ந்து காரியம் செய்வதை விட ஜூடியோடு சேர்ந்து செய்வது மிக கன்ருக இருந்தது. அவள் மெதுவாகச் செய்வாள்; ஆளுல் ஆழ்ந்த கருத்து டையவள். அவளே நான் தள்ளி விட்டுவிட்டேன் என்று இவ்வாறு லட்சுமி எண்ணமிடலாஞள். கிளப்பிலே அன்றைக்கு கான் எப்படித் துன்பப்பட்டுக் கொண்டிருந்தேன் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கு மானுல்...அங்தச் சமயத்தில்தான் என் தந்தை முதல் அடி பட்டிருந்தார். மனைவி மக்களுக்கு அவர் விஷயத்தைச் சொல்லித் தேறுதல் கூற முயற்சி செய்துகொண்டிருங் தார். இப்பொழுது இருப்பதைப் போல கிலேமை இவ்வளவு மோசமாகும் என்று அப்பொழுது அவர்களுக்குத் தெரி யாது. எல்லாவற்றிற்கும் மேலாக எக்த மாதுடன் ஜூடி இருந்தாளோ அந்த மாது பேசுவதைக் கேட்டாள். ஜூடி யின் பெற்ருேர்களிடம் தனக்குச் சினேகம் என்றும், தான் கினைப்பதைப் போலவே அவர்களையும் கினைக்கச் செய்ய