பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 அதற்கு ஊக்கமளித்தார். சமூகப்பணி செய்யும் ஒருவரி டமும் அவர் அதைப் பற்றிச் சொன்னர். அந்தச் சமூகப் பணியாளர் மிருதங்கம் வாசிக்கும் அக்குருடனேக் கண்டு பிடித்துக் கொண்டு வந்தார்; கதக் காட்டியமாடக் குழங்ை 母莎茎” سمة و ، هو قرية : குழகதை களுக்குக் காலில் கட்டிக்கொள்ளுவதற்குச் சதங்கைகளும் வாங்கிவந்தார். இப்பொழுது கரும்பலகையில் அவர்களேயே எழுதும் படி அவள் அழைக்கத் தொடங்கினுள். வயதுவந்த பெண் களில் சிலரால் அது முடியாது என்று அவளுக்குத் தெரி யும். ஒருவேளை அவர்களால் என்றுமே அது முடியாமற் போகலாம். வயதில் குறைந்தவர்களே எழுதுமாறு அவள் அழைத்தாள். அவர்கள் சிறுசிறு வாக்கியங்களே எழுதி ஞர்கள். மற்றவர்கள் அவற்றை உரத்து வாசித்தார்கள். தங்களுக்குள் ஒருத்தியே இப்படிச் செய்ய முடிந்ததை கினைத்து அவர்கள் சிலசமயங்களில் சிரித்துக்கொண் டார்கள். 'கல்லது, வள்ளி; முன் னுல் இதுவரையில் நீ எழுதாத வாக்கியமாக ஒரு புது வாக்கியம் எழுது என்ருள் அவள். ஆளுல் வள்ளி முகத்தைத் திருப்பிக்கொண்டு கதவு வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆச்சரியத்தால் அவள் வாய் திறந்தபடியே இருந்தது. என்ன அது? கொஞ்சம் வெறுப்போடு லட்சுமி திரும்பிப் பார்த்தாள். அங்கே ஜூடி தன் கைகளை முன்னுல் நீட்டிக்கொண்டு ஒரு காலில் கின்று கொண்டிருந்தாள். ஜூடி!