பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 35 கான் தனியாக விட்டுப்போக முடியாது” என்று சொன் ஞர் குமார். லட்சுமி தன் கெஞ்சுக்கு மேலே கையை வைத்தாள். அவளுடைய இதயம் கின்றுவிடும் போலத் தோன்றிற்று. "அப்பா, அப்படியா - புலிகளோடு உங்கள் போராட்டம் முடிந்ததா?’ என்ருள் அவள். ‘நான் அல்லது என் கண்பர்கள்-பாரானுல் என்ன? புலிகளின் இதயத்திலே அம்புகள் பாய்ந்து விட்டன என்று கினைக்கிறேன். ஆணுல்-ஒன்றிரண்டு காள் கான் அங்கே.” என்று தங்தை பேசத் தொடங்கிஞர். லட்சுமி தன் இதழைக் கடித்தாள். வீட்டிலே தனியாக முக்கியமாக இரவு நேரத்திலே இருக்க அவள் விரும்ப வில்லை. மேலும் அவள் தங்தைக்குப் பகைவர்கள் ஏற்பட்டி ருக்கிருக்கள். அவர்களுக்குச் சமயம் கிடைத்தால் பழி வாங்க கினைப்பார்கள். தனக்குத் தோழிகளெல்லாம் இருக் கிருர்கள் என்ற கினப்புப் பிறகு வந்தது. "கான் வள்ளி யின் வீட்டிற்காவது, மோகினியின் வீட்டிற்காவது போயி ருக்கிறேன். கான் போயிருக்க எனக்கு எத்தனையோ இட மிருக்கிறது!’ தோல் கைப்பையை வைத்துக் கொண்டிருந்தவர், "தங்கல் விடுதிக்குச் செல்லலாம்' என்று யோசனை கூறி ஞர். லட்சுமி அதை மறுத்துத் தலையை ஆட்டினுள். அது சரியல்ல-அவள் அக்த கிராமத்தோடு இனக்தவள். அவள் தங்தை கைகால்களைச் சுத்தம் செய்து உடைகளே மாற்றிக் கொண்டு அவருக்கு வேண்டிய கடிதக்கட்டுக்களே எடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் அவள் தன் வகுப்பை நாடிச் சென்ருள். அங்கிருந்தவர்களில் பாதிப் பேர் லட்சுமி யைத் தம்முடன் வத்து தங்கும்படி கேட்டுக்கொண்டார் கள். கடைசியில் அவள் மோகினியோடு அடுத்த கிராமத்