பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வெள்ளம் பிசுபிசுப்பான ஒரு நாளுக்குப்பிறகு இரவிலே பெரிய புயல் அடித்தது. மாடிப்படியின் அடிப்பாகத்தில் உள்ள வழியிலே தரை அமிழ்ந்து சிமெண்டிலே வெடிப்பு ஏற்பட்டு விட்டதால் அங்கு ஒரே ஈரம். பெஞ்சமினுக்கு பயம் பிடித்துக் கொண்டது. அவன் கூச்சலிட்டான். ஜூடிக்குக்கட்ட அவள் தாய் வந்து எல்லாம் சரியாகயிருக்கிறதா என்று பார்த்த பொழுதுதான் மகிழ்ச்சி ஏற்பட்டது. தீங்கு செய்யுமோ என்று நினைக்கும்படியாக மழை பெய்யும்போது அத்தனை பெரிய சப்தம் கேட்டது. இரவு முழுவதும் இப்பு டியே இருந்தது. காலையிலே தோட்டத்திலே முன்பெல்லாம் இரு ததைவிட அதிகமானவெள்ளம் ஏற்பட்டிருந்தது.வானம் வெளுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் ஜூடி மொட்டைமா டிக்குச்சென்றதும் அம்மணிப்பாட்டியின் தோட்டத்தில் ஒரு பெரிய குளமாகத் தண்ணிர் நிற்பதைத்தான் முதலில் பார்த் தாள்.பசுக்கள் அக்குளத்தில்தண்ணிர்குடித்துக்கொண்டிருங் தன. உண்ணிப்புதர் வேலிக்கு அப்புறத்திலுள்ள வீட்டிலே குழந்தைகள் இலைகளைப் படகுகளாக விட்டுக்கொண்டிருங் தனர். தண்ணிர் தெறித்து ஓடும்படி சின்னப்பையன்