பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு நிலையா? என்னே. ஆட்கொள்ள எண்ணிய்தா வது நடக்கக்கூடிய காரியம் பிறகு, என்னிடம் வந்து எனக் கிருந்த தடித்தனத்தைப் பார்த்தால், இவனிடம் ஏன் வந்தோம் என்று அடுத்த கணத்திலே போய்விடத்தான் தோன்றும்!” - "அப்படி இருந்தும் எதைக் கண்டு அம்பிகை உங்களை ஆட்கொண்டாள்? . . . . "அதை நினைக்க நினைக்கத்தான் வியப்பாக இருக் கிறது. நான் என்னுடைய காமக் குரோதர்தி குற்றங்களை யெல்லாம் அறுத்துத் தியானம் செய்து அன்பு பூண்டு பக்குவத்தால் உயர்ந்து எம்பெருமாட்டியை அணுக வேண்டும். இதுதான் முறை நியாயம். அம்பிகையின் அருளைப் பெற்ற பெரியவர்களெல்லாம் எவ்வளவோ காலமாகப் பல விரதங்களைக் காத்தும் பூசை புரிந்தும் தவஞ்செய்தும் அப்பிராட்டியின் திருவருள் நோக் கத்தை அடைந்தார்கள். இன்னும் எத்தனையோ பேர்கள் உடலை வாட்டி ஊனேக் குறைத்துத் துன்பங்களே வலிய ஏற்றுத் தவம் புரிந்து அம்மையின் அருளுக்காக எங்கி கின்றும் அவளுடைய கருண்ப் பார்வையின் லேசத்தையும் பெரும்ல் தவிக்கிருர்கள். அப்படி இருக்கத் தகுதி ஒன்றும் இல்லர்த் என்னே அன்னே ஆண்டு கொண்டாள். கான் தகுதி பெற். முயலவே இல்லை. இன்ன தகுதி புடையாருக்கு இன்ன பயன் உண்டு என்ற வரை ப்றை உண்டு. அம்பிகை அந்த வரையறையை நினைக்க வில்லை. இவன் நாய் பேர்ன்றவனுயிற்றே என்ப் தையும் நினைக்கவில்லை. பலகாலம் தவ்மிருந்து வாடும் பலர் நம் அருளுக்காகக் காத்திருக்கிருர்களே என்ற ஆட்கொள்ளவில்லையே என்ற எண்ணமும் தோன்ற வில்லை. என்னே ஆட்கொள்ளாமல் இருப்பதற்கு எத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/112&oldid=744358" இலிருந்து மீள்விக்கப்பட்டது