பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அறிவியல் பயிற்றும் முறை அல்லது விளக்கினுல் துலங்க வல்ல செய்திகளேத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். பிறகு இரண்டையும் ஒன்று சேர்த்து ஒரு முழுத்தன்மை பொலியுமாறு அமைத்தல் வேண்டும். பாடத்திட்டம் பல்வேறு மலர் களால் சமைந்த மாலே போல் நிற்கும் ; அது செயற்படுங்கால் மஞ்சள் முதலியவற்ருல் அமைந்த சுண்ணம் போல் காட்சியளிக்கும். இனி, பாடத்திட்டத்தை அமைக்கும் பல்வேறு முறைகளே அடுத்து வரும் இயல்களில் ஆராய்வோம்.