பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அறிவியல் பயிற்றும் முறை களில், அதிலும் தொடக்க, உயர்நிலைப்பள்ளி நிலைகளில் இவ்வசதிகள் பெறுவது அரிதாகவே உள்ளது. இதன் காரணமாக அறிவியல் பயிற்றலைச் சிறந்த முறையில் கொண்டுசெலுத்த இயலாத கிலே ஏற்படுகின்றது. தொடக்க உயர்நிலைப் பள்ளிகளின் நிலைகளில் எத்தனையோ சோதனைகளே வாணிக முறையில் உற்பத்தி செய்யப் பெற்ற கருவித்தொகுதிகளின்றியே செய்துகொள்ளலாம் என்பதை உற்சாகமும் கற்பனைத்திறனும் உள்ள ஆசிரியர்கள் நன்கு அறிவர். கமக்கு எளிதில் கிட்டக்கூடிய மூல-வளங்களே (Resources) நாம் தக்கமுறையில் பயன்படுத்தாமையாலும், தவருன பயிற்றும் முறைகளை மேற்கொள்வதாலும் நமக்கு அண்மையிலுள்ள பொருள்களே தொலைவி லுள்ளனபோல் ஆகிவிடுகின்றன. நாம் அவற்றைச் சிறுவர், சிறுமியர் அதுபவங்களுடன் தொடர்புறுத்திக் கற்பிக்காமையே இந்த அவல நிலக்குக் காரணமாகும். நமக்கு எளிதில் கிட்டக்கூடிய சரளைக் கற் குழி அல்லது கற்சுரங்கம், பள்ளிக்கருகிலுள்ள காடு, தீக்கிரையான ஒரு பகுதி (சாலேயோரம், வயல், காடுகள் போன்றவை), அண்மையிலுள்ள புலம் (Field), கட்டப்பெறும் கிலேயிலுள்ள புதிய கட்டடம், மரம் அறுக்கும் ஆலே, வேளாண்மை அல்லது கால்நடைப் பண்ணே, காய்கறி-பூந்தோட்டம், தேனிக்கள் வளர்க்கும் இடம், பள்ளியின் ஆடுகளத்திலுள்ள ஒரு மரம், ஒரு பழத்தோட்டம், ஒரு சிறு ஒடை அல்லது குளம் போன்ற மூலவளங்களைக் கொண்டு திறமை மிக்க அறிவியல் ஆசிரியர் அறிவியல் பயிற்றலில் ஓர் அசுவமேத யாகமே செய்துவிடலாம். இந்த மூலவளங்கள் திறமையுடன் கையாளப்பட்டால் அவற்றை மூன்று வழிகளில் பயன்படச் செய்யலாம். முதலாவது : உற்றுநோக்கும் மாளுக்கர்கட்கு அதிகமான விளுக்களே விடுப்பதற்கு அகத்தெழுச்சியைத் தருமாறு செய்தல். இரண்டாவது ; அவர்கள் விடுக்கும் வினுக்கட்கு விடைகளைக் காணும் மூலங்களாகவும் துணேபுரியச் செய்தல். மூன்ருவது: அறிவியல் பொதுமைக் கருத்துக்கள் உண்மையுடையனவாகக் காணத் து&ன. செய்யுமாறு செய்தல் . இவை மூன்றும் கைவரப்பெற்ருல் அறிவியல் பாடம் நன்முறையில் செல்வதாகக் கொள்ளலாம். . அறிவியல் யுகம் : இன்று நாம் அறிவியல் யுகத்தில் வாழ், கின்ருேம். இப்புது யுகத்திற்கேற்றவாறு சூழ்நிலையை யொட்டிய கல்வியை அளிக்காவிடில் வாழ்க்கை சுவையுடன் அமையாது. இன்றைய வாழ்வில் அறிவியல் பயன்படாத துறைகளே இல்லை. அறிவியல் துறைகளில் புதிய கண்டு பிடிப்புகள், கைத்தொழில்களில் அவற்றின் பயன்கள், போக்குவரவு சாதனங்கள், செய்திகளைப் பரப்பும் முை றகள், புதிய முறை வேளாண்மை, நவீன சிகிச்சை முறைகள் ஆகியவற்ருல் LLLgCCMACCMMADSACCCAMMACCeAJJJMAAAS is ఇవి కుడిఉ7 அறிவியல் பயிலும் மூலமுதல்துல்-பக் 16-20.