பக்கம்:அறிவியல் விருந்து.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்:ம் jøs பாதியே உள்ளன. இவற்றினை அடுத்து டெதெஸ்," டையோன்" என்பவை அமைந்துள்ளன. இவற்றின் சராசரி குறுக்களவு 800 மைல். என் விலாட ஸ்," மீமாஸ்," ைஹபீரியான், ஃபோப்” என்ற ஏனைய துணைக்கோள் கனின் விட்டங்கள் முறையே 500, 400, 300, 150 மைல் களாகும். இவற்றுள் எட்டுத்துணைக் கோள்கள் சனியை ஒருமுகமாகவும், ஃபோப் என்ற ஒன்று மட்டிலும் எதிச் முகமாகவும் சுற்றிவருகின்றன. 8. யுரேனஸ் (திருதி) கதிரவன் மண்டலத்தில் சனிக்கு அடுத்து கதிரவனைச் சுற்றி வரும் கோள் யுரேனஸ்' என்ற கோளாகும். தொலைநோக்கி கண்டறியப் பெறுவதற்கு முன்பே பண்டையோர் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி என்ற கோள்களையே அறிந்திருந்தனர். தொலை நோக்கி கண்டறியப்பெற்ற பிறகு ஹெர்ஷல்' என் பார் இக்கோளை 1781 ஆம் ஆண்டில் கண்டறிந்தார். இது கதிரவனிலிருந்து 178 கோடியே 21 இலட்சம் மைல் தொலைவிலுள்ளது. இத்தொலைவு பூமிக்கும் பகல வனுக்கும் இடையேயுள்ளதொலைவினைவிட பத்தொன்பது மடங்கு பெரியது. இதன் குறுக்களவு 32 ஆயிரம் மைல்" பூமியின் குறுக்களவைவிட இது 4 மடங்கு பெரியது. இது 48. Gl-Q& civ-Tethys. 49. டைடோன்-Dione. 50. a că câavrri civ-Enceladus, 51. Lểurt għl-Mimas. 52. so gapustifturrgår-Hyperion. 53. &GLtro-Phobe, 54. யுரேனஸ்-Uranus. 5. Gopifo-Herschei