பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப்பகுதி. 3

மகன். மகன்தந்தைக் காற்றும் உதவி இவன் கங்கை என்னேற்ருன் கொல்லெனும் சொல். 47

தந்தை. தங்தை மகற்காற்றும் கன்றி அவையத் து முக்தி யிருப்பச் செயல். 48

புகழ். தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் - தோன்றலிற் முேன்ருமை இன்று. 49

ill. சரிதைப் பகுதி.

1. நளவெண்பா.

இது வெண்பாக்சளாலாகிய ஒரு சிறு காப்பியம். இப்பெயர் அாலுக்குக் கருவியாகுபெயர். நன?னப்பற்றிய வெண்பா; இரண்ட லுருபும் பயனும் தொக்கதொகை னகர ஒற்றுக் கெட்டது, விகா ாம். இதனை இயற்றியவர் புகழேந்திப் புலவர். இவர், புலவர்க்கு வெண்பா, புலி’ என்று சிறப்பித்துக் கூறும் வெண்பா யாப்பை அனித்த பொருளும் இனித்த சொல்லும் செறியப் பாடுவதில் வல் லுசாய், வெண்பாவிற் புகழேந்தி" என்று பாராட்டப்பட்டவர். இவர் பிறப்பிடம், செங்கற்பட்டை அடுத்த பொன்விளைந்தகளத் தார். குலம் துளுவவேளாளர் என்பர். மதம், வைணவம் காலம்: இாண்டாம் குலோத்துங்கன் காலமாகிய 12-ம் நூற்ருண்டின் இடைப்பகுதி. இவர், சோழநாட்டைச் சேர்ந்த மள்ளுவ காட்டுக் சிற்றாசளுகிய சந்திரன்சுவர்க்கி என்பவளுல் சாலவும் அபிமானின் கப்பட்டவர். அவனது வேண்டுகோளாலேயே இந்நூலைப் புலவர் இயற்றியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. அவ்வாசனை இவர் இக்நாலில் உவமான மாக்கிாக்கில் இடையிடிையே புகழ்ந்து