பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 அறிவு:ல் திரட்டு

6. இராமலிங்கசுவாமிகள் பாடல். படமுடியா(து) இனித்துயரம் படமுடியா(து) அரசே!

பட்டதெல்லாம் போதும்இச்சப் பயக் தீர்த்திப் பொழுதென் உடலுயிர்ஆ தியவெல்லாம் எேடுத்துக் கொண்டுன்

உடலுயிர்ஆ தியவெல்லாம் உவக்தெனக்கே அளிப்பாய், வடலூர்ச்சிற் றம்பலத்தே வாழ்வாய்'என் கண்ணுண்

மணியேயென் குருமணியே மாணிக்க மணியே! கடனசிகா மணியேயென் நவமணியே!ஞான

நன்மணியே! பொன்மணியே நடராஜ மணியே! 23 கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

குளிர்தருவே தருகிழலே கிழல்கனிந்த கனியே! ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணிரே!

உகந்த தண்ணிர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே! மேடையிலே விசுகின்ற மெல்லிய பூங் காற்றே!

மென்காற்றில் விளேசுகமே! சுகத்தில்உறும் பயனே! ஆடையிலே எண்மணந்த மணவாளா! பொதுவில்

ஆடுகின்ற அசே'என் அலங்கல்அணிந் தருளே. 24 தனித்தனிமுக் கனியிழிந்து, வடிக்கொன்ருக் கூட்டிச்

சர்க்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலங்கே, தனித்தாறுக் தேன்பெய்து, பசும்பால்இன் தெங்கின்

தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்(பு) இடியும் விாவி இனித்தாறும் நெய்அளேக்கே இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுதெள் ளமுதே! அணித்தம் அறத் திருப்பொதுவில் விளங்கும்ாடத் தாசே!

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிக் தகுனே.