பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 33

2. நைடதம்.

சைடகம் வடமொழியிலுள்ள பஞ்ச காவ்யங்களுள் ஒன்று. வடமொழியில் இதனை யியற்றியவர் ரீ ஹர்ஷதேவன் என்னும் கவி அாசர். நிஷததேசத்தாசனை நளனது சரித்திரத்தைச் கூறுதலால், இஃது இப்பெயர் பெற்றது; சத்திதாச்த காமம். நைஷதம் என்னும் வடமொழிப் பெயர் தமிழில் நைடதம் என ஆயிற்று. வடமொழி கைடதத்தையும் தமிழிலுள்ள நளவெண்பா வையும் முதனூலாகக் கொண்டு, இந்நூலே இப்பெயரோடு செய்த வர் அதிவீரராமபாண்டியன் என்னும் இயற்பெயர் வாய்ந்த பாண் டிய மன்னராவர், இவர்க்குச் சிவலன் வாாாமன் என்றபெயர்களும் வழங்கும். இவர் தென்காசியில் இருக்து அாசு செய்தவர். இவர் முடிசூடிய காலம் கி.பி.1562-என்று சாசனங்களால் அறியப்படுகி தது. இவரது பாடல்களால் இவர் மதம் சைவம் என்பது தெளிவு.

இவர் இயற்றிய ஏனைய தமிழ் நாக்கள் இலிங்கபுராணம், கூர்ம புராணம், காசிகாண்டம், ஈறுக்தொகை, கருவை அக்தாதிகள் முதலியன. இவரது தமையன் வசதுங்காாமபாண்டியன் என் பாரும் சிறந்த தமிழ்ப்புலம்ை வாய்ந்திருந்தவர். அவர் பாடியது, பிசமோத்தி காண்டம்; கருவையக்தாதிகளையும் அவரே பாடினர் என்பது சிலரது கொள்கை.

அதிவீராமபாண்டியன் வாக்கு, வெண்மையும் வன்மையு கின்றிச் செம்பாகமானது. ஒரு பொருளுக்கு அடைமொழிகளை அணி அணியாய் அடுக்கிக் கூறுவது இவரியல்பு. சிங்தாமணி, கம்ப சாமாயணம் முதலிய காவ்யங்களினின்றும் சங்க நூல்களினின்றும் சயமான சில தொடர்களையும் கருத்துக்களையும் சம்முடைய பாடல் களில் அங்கங்கே அமைத்துக் கொள்வர். தமிழ் இலக்கிய அறிவு பெற விரும்புவோர் இந் நூலே முதற்கண் விரும்பிக்கற்றல் மரபு. இந்நூலில் காவ்யாம் மலிந்திருக்கின்றன. நைடிதம் புலவர்க் கெளடதம்” என்ற பழமொழியால் இச்சலின் பெருமை விளங்கும். அடியில் வரும் பகுதிகள் நைடதத்தில் பிரிவுறு படல முதல் அா சாட்சிப் படலம் இசதியாக ஆறு படலங்களின் சுருக்கமாகும். இது மேற் பதிப்பித்துள்ளானவெண்பாவின் சதைத் தொடர்ச்சியாம்.

§§