பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுநூல் திரட்டு

ஆழ்வாாது அஷ்டாக்ஷர அநுபவம்.

வென் றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி

வேற்களுர் பிரியமே கருதி நின்றவா கில்லா நெஞ்சினை யுடையேன்

என்செய்கேன் நெடுவிசும் பணவும் பன்றியாய் அன்று பாாகக் கீண்ட

பாழியான் ஆழியான் அருளே நன்று நான் உய்ய நான்கண்டு கொண்டேன்

நாராயணு வென்னும் நாமம். }5

கள்வனேன் வானேன் படிறுசெய் திருப்பேன்;

கண்டவா திரி,சந்தே னேனும், தெள்ளியேன் ஆனேன் செல்கதிக் கமைக்தேன்;

சிக்கெனத் திருவருள் பெற்றேன்; உள்ளெலாம் உருகிக் குரல்கழுத் தொழிந்தேன்;

உடம்பெலாம் கண்ணநீர் சோர, கள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பேன்;

நாராயணு வென்னும் காமம். 16

எம்பிரான் எச்தை' என்னுடைச் சுற்றம்

எனக்காசு என்னுடை வாழ்நாள் அம்பினுல் அசக்கர் வெருக்கொள செருக்கி

அவருயிர் செகுத்தவெம் அண்ணல் வம்புலாம் சோலே மாமதில் தஞ்சை

மாமணிக் கோயிலே வணங்கி கம்பிகாள் உய்ய நான்கண்டு கொண்டேன்

ாையணு வென்ஜம் ஐாமம் t?