பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

தோத்திரப் பகுதி,

யானேபொய், என்நெஞ்சும்பொய் என் அன்பும்பொய், ஆனால்வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே? தேனே அமுதே, கரும்பின் தெளிவே, தித்திக்கும் மானே, அருளாய் அடியேன் உனேவக் துறும் ஆறே. iš

என்னே அப்பா அஞ்சல்' என்பவர்

இன்றிகின்று எய்த்தலைக்தேன் மின்னே ஒப்பாய் விட்டிடுதி கண்டாய்

உவமிக்கின் மெய்யே உன்னே ஒப்பாய் மன்னும் உத்தர கோசமங்கைக் காசே! அன்னே ஒப்பாப் எனக்கு அத்தன்

ஒப்பாய்என் அரும்பொருளே. 14

4. பெரியதிருமொழி.

இது வைணவர்க்குத் தமிழ்வேதமாகிய நாலாயிாத் திவ்ய பிரபந்தத்தில் இாண்டாமாயிரமாக உள்ள ஒரு பகுதி. இதனே அருளிச்செய்தவர் ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவராகிய திரு மங்கையாழ்வார். இவர் சோழநாட்டில் ஒரு பகுதியான திரு மங்கை காட்டிலுள்ள திருக்குறையலுாளில் கள்னர் குலத்தில் அவ தரித்தவர். இவசதியற்பெயர் நீலன் என்பது. இவரது தந்தை யார் சோழனிடத்துச் சேனுமதியாயிருக்கவர். இவரும் அத்தொழி லேயுடையவராயிருந்து பின் திருமங்கை நாட்டிற்குச் சிற்றரசராகவும் விளங்கியவர். இவர் பாகவத சைங்கரிகத்திற்கு வழிப்பறி செய்து நிற்கும் சமயத்தில் காாாயணமூர்த்தி பிராட்டியுடன் மணவாளக் கோலத்துடன் வந்த தமது ஆபானங்களையும் அவர்யால் பறி கொடுத்துத் தமது கால்விான் மோதிசத்தை ஆழ்வார் பல்லாற் கடித்து வாங்குகையில் தத்துவஞானத்தைத் திருவடி வழியாய் அவர்க்குப் புகட்டி அஷ்டாக மத்திரத்தை உபதேசித்துச் சேவை சாதித்தார். அதுமுதல் இவர் ஆசு, மதுரம், வித்தாாம், சித் திாம் என்னும் சாற்கவிதைகளையும் பாடவல்லாாாய்த் திவ்ய தேச யாத்திாை சென்று மங்களாசாசனம் செய்து திருமங்கையாழ்வார் எனப் போற்றப்பெற்றுச்.இவசதி காலம் 1000 வருடங்களுக்கு முன்