பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 227 குணங்கள் : 拿片 நிறம், மணம் இல்லே. (ii) காற்றைவிடக் கனமானது : ஒரு பாத்திரத்திலிருந்து மற்ருெரு பாத்திரத்திற்கு ஊற்றலாம். (iii) தெளிந்த சுண்ணும்பு ைேரப் பால்போலாக்குகின்றது. (iv) எரியும் பொருள்களே அணைத்து விடுகின்றது. (தீயணேப் பானில் பயன்படும்.) (v) நீரில் கரைந்து சற்றுப் புளிப்புச் சுவையுள்ள கரைசலைத் தருவது. (அதுதான் நாம் அருந்தும் சோடா ர்ே.) பயன்கள் : (i) தீய8ணப்பானில் பயன்படுதல்; - (ii) சோடாப் பானம் தயாரிப்பதற்கு உதவுதல்; (iii) செடிகள் மாப்பொருள் தயாரிப்பதற்கு உதவுதல். AASAASAASAASA SAASAASAASAASAASAASAASAA பாடக் குறிப்பு-4 வகுப்பு : படிவம்-IV பாடம் : வன்னிரும் மென்னிரும். நோக்கம் : நீரின் கடினத் தன்மையையும் அதைப் போக்கும் முறைகளையும் விளக்குதல். பயிற்றும் சாதனங்கள் : ஆற்று நீர், குளத்து நீர், கிணற்று ர்ே வகைகள் : சோப்பு, சோடியம் கார்பனேட்டு, கால்சியம், மக்னீசியம் குளோரேட்டுகள், கால்சியம் மக்னிசியம் சல்ஃபேட்டுகள். 1. முன்னறிவு : சிலவகை நீச்சளில் சோப்பு கரையும்பொழுது அதிக துரை வருவதும் வராததும் சில நீர்களேக் குடித்தால் உப்புக் கரிப்பது. 2. பாட வளர்ச்சி : - முதல் கிலை (தொடக்கம்): ஆசிரியர் கிணற்று நீர், குழாய் நீர் இரண்டிலும் சோப்பைக் கரைத்துக் காட்டி அடியிற் காண்பவை போன்ற விளுக்களை விடுத்து மாளுக்கரின் முன்னறிவினைச் சோதிக்க வேண்டும். (ஆ) கிணற்று நீரில் நன்ருக துரை வராததற்குக் காரணம் - என்ன ? (ஆ, குழாய் நீரில் நன்கு துரை வருவதற்குக் காரணம் என்ன ? (இ, சலவைத் தொழிலாளி சலவைச் சோடாவை ஏன் பயன்படுத்துகின்ருன் ? இரண்டாம் நிலை (தற்காலிகக் கடினத்துவம்) : ஒனற்று நீரில் சில உப்புகள் கரைந்திருந்தல் நிலத்திலுள்ள கண்ணும்புக் கற்பாறைகள் : தண்ணிரில் கார்பன்-டை-ஆக்ஸைடு