பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 அறிவியல் பயிற்றும் முறை. ഹ06:02, 10 பெப்ரவரி 2016 (UTC)ഹTamilBOT (பேச்சு) 06:02, 10 பெப்ரவரி 2016 (UTC)്TamilBOT (பேச்சு)്06:02, 10 பெப்ரவரி 2016 (UTC) - (ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா ? (இ) அதன் குணம் என்ன ? (ஈ) தெளிந்த சுண்ணும்பு நீரில் அதனைச் செலுத்தினுல் என்ன 5|T6ööri isfit j ž இரண்டாம் நிலை (வேதியியல் முறை மூலம் வாயுவைத் தயாரித்தல்.) : . ஒரு கண்ணுடிக் குடுவையில் சில சலவைக்கல் துண்டுகளைப் போட்டுப் புனலும் போக்குக் குழலும் செருகியுள்ள இரப்பர் அடைப் பால்ை இறுக மூடுதல்-போக்குக் குழலின் மற்ருெரு துணியை ஒரு வாயு சாடியில் புகுத்தி வைத்தல்-புனல் வழியாக நீர்த்த ஹைட்ரோ குளோரிக அமிலத்தை விடுதல்-குடுவையிலுள்ள சலவைக் கல் துரள்கள் அமிலத்தில் கரைந்து பொங்கிவரும் வாயுவை வெளிப் படுத்தல்-அந்த வாயுவைப் போக்குக் குழாய் வழியாகச் சாடிகளில், பிடித்து நிரப்பி வைத்தல்-சாடிகளிலுள்ள வாயுவைக் கொண்டு அடியிற் கண்ட சோதனைகளைச் செய்தல். வாயுவைத் தயாரிக்கும்பொழுது புனலுள்ள குழல் குடுவையி லுள்ள அமிலத்தில் மூழ்கியிருக்க வேண்டும் என்பதை வற்புறுத்து தல். - . - - சோதனை முதல் சாடியில் எரியும் மெழுகுவத்தியை இறக்கி அ.து. அணேவதைக் காட்டல். . சோதனை 2 : இரண்டாவது வாயு சாடியைக் கிண்ணத்தில் எரியும் சாராயத்தின்மீது கவிழ்த்து அஃது அணைவதைக் காட்டல். - சோதனை 3 : மூன்ருவது சாடியில் தெளிந்த சுண்ணும்பு ைேர விட்டுக் குலுக்கி அது வெண்ணிறமாக மாறுவதைக் காட்டல். சோதனை 4 : நான்காவது வாயு சாடியைக் காலியாகவுள்ள வேருெரு சாடியின் மீது கவிழ்த்து, கீழேயுள்ள சாடியில் சுண்ணும்பு நீர்ச் சோதனை செய்தல் ; அது வெண்ணிறமடைதல். . 3. தொகுத்தறிதல் : சில வினுக்களேக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடின் குனங்கஜன் மாளுக்கர்களிடமிருந்து வருவித்து அவற்றைக் கரும்பலகையில் எழுதுதல். கரும்பலகைச் சுருக்கம் கார்பன்-டை-ஆக்ஸைடு : சலவைக் கல் துண்டுகள்+ நீர்த்த ஹைட்ரோ குளோரிக அமிலத்தைக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடு தயாரித்தல். - -