பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j4

அறிவுநூல் திரட்டு

தோழரோடும் ஏழைமை பேசேல். காவாத திண்அன்பிற் கண் அன்ஞர் கண்னும் இசவாத வாழ்வதாம் வாழ்க்கை;-இரவினே உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ? கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.

அறிவிலான், அவையை அணுகுதல் இழிலாம். கல்லாது நீண்ட ஒருவன் உலகத் து நல்லறி வாளர் இடைப்புக்கு,-மெல்ல இருப்பினும் நாய் இருக் தற்றே இசாஅ(த) உரைப்பிலும் தாய்குரைத் தற்.ர.

அறிவோர், கயவரை அடைவினுக் தீரியார். வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன் தீஞ்சுவை யாதும் திரியாதாம்-ஆங்கே இனம்தி கெனிலும் இயல்புடைங்ார் கேண்மை மனம்தீதாம் பக்கம் அரிது.

பணமிலான் உலகில் பிணமே யாவன்.

அத்திட்ட கூறை அசைச்சுற்றி வாழினும் பக்கெட்(டு) உடைமை பலருள்ளும் பாடெய்தும் ஒத்த குடிப்பிறக்கக் கண்னுமொன் றில்லாதார் செத்த பிணத்திற் கடை.

வறுமையானுல் பெருமைகள் மாயும். பிறந்த குலம்மாயும் பேராண்மை மரயும் சிறந்தகம் கல்வியும் மாயும்-கறங்கருவி கன்மேற் கழுஉம் கணமலே கன்னுட! இன்மை கழுவப்பட் டார்க்கு,

4