பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-1 139 .--പ്പഹസ05:14, 10 பெப்ரவரி 2016 (UTC) நோக்கமாகக் கொண்டால் செய்திகள் சரியாக அமையும். தவிரவும் தொடக்க, கடு, உயர்நிலைப் பள்ளிகளுக்குரிய எல்லா வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியரால் நூல்கள் எழுதப்பெற்ருல் அவ்வரிசை நூல்கள் சிறந்த முறையில் அமைய இடம் உண்டு. இயன்றவரை காட்டப் பெறும் ஏதுக்களும் எடுத்துக்காட்டுகளும் பிற செய்திகளும் மாளுக்கரின் அறிவுகிலேக்கேற்றவாறும் அவர்கள் பட்டறிவில் கண்டு உணரக்கூடியவைகளாகவும் இருப்பின் மிக நன்று. குறிப்பாக இயற்கைப் பாடம்பற்றிய செய்திகளாவது இம்முறையில் அமைய வேண்டும். பொதுவாக எடுத்துக்காட்டுகள் அன்ருட வாழ்க்கையில் காணக் கூடியனவாகவும் குறுக்கிடக் கூடியனவாகவும் இருந்தால் மாளுக்கர்கள் தாம் அறியும் செய்திகளைத் தெளிவாகப் புரிந்து கொள்வர். மொழியும் கடையும் : நூல்களில் மேற்கொள்ளப் பெறும் மொழியும் நடையும் மாளுக்கர்களின் மொழியறிவை யொட்டியிருத்தல் இன்றியமையாதது. எளிய, இனிய, தெளிவான கடையைக் கையாள வேண்டும். சிருர்களின் மொழியறிவுக்கேற்ற வாக்கிய அமைப்பை மேற்கொள்ளுதல் வேண்டும் ; சிறுசிறு வாக்கியங்களாக இருந்தால் பொருள் தெளிவு ஏற்படும். அறிவியல் பாடநூல்களிலும் சரி, மொழித்துறையல்லாத பிற பாடநூல்களிலும் சரி, தெளிவுதான் முக்கியமாக வேண்டப்படுவது. தெளிவிற்குத் துனேயாக இருக்கும் மற்ருெரு கூறு நூல்களில் கையாளப்பெறும் கலைச்சொற்கள். கலேச் சொல்லாக்கத்தைப்பற்றி எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் உள்ளன. இயன்றவரை தமிழ்மொழியின் நீர்மைக்கேற்றவாறு புதிய சொற்களே உண்டாக்கலாம். இயலாத விடத்து ஆங்கிலச் சொற்களே அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக Telescope, Microscope, GTsirp gliðaá சொற்களுக்கு தொலைநோக்கி: "துண் பெருக்கி’ என்ற சொற்கள் ஏற்றவை ; சொற்களே பொருள் களின் செயலே எடுத்துக்காட்டுகின்றன. துரதரிசனி’ சூட்சுமதரிசனி’ என்றும் மொழி பெயர்த்துள்ளனர். தமிழில் நூல் எழுதுவோர் முதலில் காட்டிய சொற்களேயே மேற்கொள்ளல் வேண்டும். எந்த மொழியிலிருந்து ஒரு கலே மொழிபெயர்க்கப்படுகின்றதோ அந்த மொழியிலிருந்து கலைச்சொற்களே ஏற்றுக்கொள்வதுதான் பொருத்தம். தேவையில்லாத இடங்களில் தேவையற்ற மொழிபெயர்ப்பை மேற் கொள்வது சிறிதும் பொருந்தாது. துரலின் இறுதியில் இவ்வாறு மேற்கொள்ளப்பெறும் கலைச்சொற்களே அகர வரிசைப்படுத்தி இடம்பெறச் செய்தால் படிப்போர்க்குப் பெருந்துணேயாக இருக்கும். அறிவியலறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் : புதியது புனேந்த அறிவியலறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளே ஏற்ற இடங்களில் சேர்த்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக ஆர்க்கிமிடீஸ் விதி, புவியீர்ப்பு