பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxí க. கயம் : ஆழ்வார் பாசுரங்களில் பயின்று வந்துள்ள சொற்களின் பொருள் நுட்பத்தைப் படிப்பவரின் அறிவுக்குத் தித்திக்குமாறு எடுத்துக்காட்டுவதே ந ய மா கு ம். இத்தகைய நயமான பகுதிகள் பல உண்டு இந்நூலில். அவற்றுள் சில, (1) க ச ட் டி ல் வேங்கடம் : தண்டகாரண்ய வனத்தில் இருடிகளோடு கூடியிருந்து வனவாச ரசம் அநுபவித்த படிக்கு ஒப்பாகும் திருமலை வாசம் என்பதைக் காட்டுகின்றது இத்தொடர். கண்ண புரநகர்: வனவாசம் முடிந்து திருவயோத்தியில் அனைவரோடும் கூடியிருந்து நகர் வாச ரஸ் ம் அநுபவித்தபடிக்கு ஒப்பாகும் திருக்கண்ணபுரவாசம் (பக். 33). வாமனன் : தன் உடைமையைப் பெறு கைக்குத் தான் இரப்பாளனாய் அவதரித்தபடி யல்லவா வாமனாவதாரம்? இதனால் சேதநலாபம் ஈசுவரனுக்குப் புருஷார்த்தமேயன்றி ஈசுவர லாபம் சேதநனுக்குப் புருஷார்த்தம் அன்று என்ற ஸத்ஸ்ம்ப் ரதாயர்த்தம் விளக்கும் (பக். 33-34). (2) அமல. னாதிபிரான் (1) உவந்த உள்ளத்தனாய் (2) மந்தி பாய் வடவேங்கட மாமலை (3) என்ற முதல் மூன்று பாடல்களின் முதல் எழுத்துகள் அ, உ, wo என்பனவாகும். இவை ஓம் என்னும் பிரணவத்தின் வடிவமாக அமைந்திருப்பதைக் காண்கின்றோம் (பக். 6l}. (3) கோரமாதவம் செய்தனன் கொல்' - இந்த அடியிலுள்ள செய்தனன்" என்பதைத் தன்மை வினைமுற்றாகக் கொள்ளாமல் படர்க்கை வினை முற்றாகக் கொண்டு ' என்ன தவம் புரிந்தானோ?, என்பதாக்குக. - என்ன அழகான நுட்பம்? (பக்.58) {4) செய்யவாய் ஐயோ! - ப ச் ைச மா மலை போன்ற மேனியின் அழகிற்குத் தப்ப முடிந்தாலும்