பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருவர்கலும் திருடர்களா

3

 நான் சில சிற்றுார்தளேக் கொளுத்தியிருந்தால், நீர் உல கிலுள்ள அணகப் பெரிய ராஜ்ய்ங்களேயும் பட்டணங் களையும் அக்னிக்கு இரையாக்கிப் பாழாக்கி யிருக்கிறீர். ஆகவே உமக்கும் எனக்கும் வித்தியாசம் என்ன? நீர் ஒரு அரசகைப் பிறந்தீர், நான் ஒரு பிரஜையாகப் பிறந் தேன்-ஆகையால் என்னேவிட ஆயிர மிடங்கு பெரிய கொள்ளேக்காரகை, உமக்கு அதிர்ஷ்டம் வாய்த்தது! அ.ஆயினும், நான் அரசனுக அன்னியர் சொத்தைக் கவர்ந் தால், அவற்றை யெல்லர்ம் அரசகை மற்றவர்களுக்கு தானம் வழங்கி யிருக்கிறேன். பல ராஜ்யங்களே அழித் தால் அவற்றிலும் அதிகமாக ராஜ்யங்களை ஸ்தாபித் திருக்கிறேன். ங்ான் தினேயோ கலைகளை அபிவிர்த்தி செய்திருக்கிறேன். எவ்வளவோ வியாபாரத்திற்கு உதவி புரிந்திருக்கிறேன்; வேதங்க்ள் முதலிய சாஸ்திரங்களே யும் ஆதரித்திருக்கிறேன். தி.நானும், தனவந்தர்களிடமிருந்து பறித்த பொருளே ஏழை ஜனங்களுக்கு உதவியிருக்கிறேன்; காட்டு முருண் டிகள்ான் என் கூட்டத்தார்களேயெல்லாம் சீர்திருத்தி ஒழுங்குபடுத்தி யிருக்கிறேன். துராக்கிரதமாய்க் கீழ்ப் படுத்தப்பட்டவர்களைக் கைகொடுத்து தூக்கிப் பாது காத்திருக்கிறேன். நீர் கூறும் வேதாந்த சாஸ்திரம் எனக்கு ஒன்றும் தெரியாது.ஆயினும் இதைமாத்திர்ழ் நான் உறுதியாய்ச் சொல்லுகிறேன்; காமிருவரும் உலகி னுக்குச் செய்த கெடுதிகளுக்குத் தக்க பிராயச்சித்தம்நம்மால் செய்ய முடியாது. அ.(சற்று யோசித்து) போங்கள் நீங்கள் எல்லாம்-இவனது விலங்குகளைத் தறித்து விடுங்கள்-அவனுக்கு வேண்டிய தைக் கொடுத்து உதவுங்கள். (திருடனைச் சேவகர்கள் அழைத்துச் செல்கின்றனர்) அவன் கூறியபடி, வருக்கும், என்ன வித்தி யாசமிருக்கிறது. அரசனும் பெரிய கொள்ளைக் காரன் தானே?-இது யோசிக்கவேண்டிய விஷயமாகும், காட்சி முடிகிறது. நாடகம் முற்றிற்று.