பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

وف ). தான் பிறந்த ஊர் தத்தாய் தந்தையர்களும் அவ்வளவு பரிவுடன் என்னே விட்டுப் பிரிந்திருக்க மாட்டார்கள். அக்கப்பலில் கான் சிறு ஆளாய்ச் சேர்ந்தது முதல், “ பாரதமாதா " எனும் கப்பலுக்கு கான் தலைவனுன வரையில், என் விர்த்தாந்த மெல்லாம் உனக்குத் தான் தெரியுமே. இந்த புண்யாத் மாக்களே விட்டுப் பிரிந்து பதினைந்து வருடங்களான போதிலும், எனக்கு அவர்கள் மீதிருக்கும் அன்பானது அதிகரித்திருக்கிறதே யொழிய குறைந்த பாடில்லை. ஆகவே இப்பிரதேசத்தில் அடியெடுத்து வைத்தவுடன் முதலில் அவர்களைப் பார்க்க வேண்டுமென்று தீர்மா னித்தேன். அதுவரையில் என் மனம் கிம்மதி هنري iffFمسکونت فtt - அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிருர்களோ என் னவோ, அதுவே சந்தேகம். இந்த சிற்றுாரான் ஒருவனே கொஞ்ச காலத்திற்குமுன் சந்தித்தேன், அவன் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தான், ஆயினும் அவர்கள், அதிக ஏழைகளாயினர் என்றும் சொன்னன். . لۀ ♔. பெ. அவர்கள் எங்கே வசித்துக்கொண்டிருந்தார்கள் ? இந்தத் தெருவின் திருப்பத்தில்-என்ன இது அந்த வீட்டையே காணுேமே அது இருந்த இடம் எனக்கு கன்ருய் ஞாபகம் இருக்கிறது; ஒருவேளை அதை இடித்து விட்டார்களோ என்னவேர் -ஐயோ சிறுவயதில் எனக்குபகாரம் செய்தவர்களே ! உங்கள் கதி என்ன வாயிற்ருே ? தூரத்தில் ஒரு பெண் வருகிருள். அதோ அந்த சின்ன பெண்ணைக் கேட்டுப்பாருங்கள். . இந்தம்மா, குழந்தை!-இங்கே ஞானபாசன் என்று ஒரு வர் இருந்தாரே தெரியுமா அவரை. உனக்கு ! யாரு தாதா ஞானபாசரையா? ஒ! கண்ணு தெரியுமே எனக்கு-அவர் பொஞ்சாதி மாரியம்மாளெகூடத் தெரி யும்.