பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. ஹ. ஞா. 諡雷。 ԱԱ « தான் பிறந்த ஊர் 33 . எங்களால் ஆன மட்டும் வேலைசெய்து பிழைத்து வந் தோம்-தற்காலம் என்னல் ஒரு வேலேயும் செய்யச் சக்தியில்லை-என் பெண்சாதியோ, பாவம் அவளும் கிழவியாகி விட்டாள் நூல் நூற்று என்ன சம்பாதிக்க முடியும்? ஆகவே அன்னதான சமாஜத்தார் தர்மத்தில் காலட்சேபம் செய்துவருகிருேம். அன்னதான சமாஜமா! நீங்கள் ஒருகால் கன்ருய் வாழ்ந்தவர்கள் என்பதைக் கவனித்து, அவர்கள், உங்க ளுக்குப் போதுமான உதவி செய்கிருர்களா? அவர்கள் மீது நான் குறை கூறவில்லை ஐயர், ஒரு வாரத் திற்கு எட்டன கொடுக்கிரு.ர்கள், இந்த கஷ்ட காலத் தில் அது எவ்வளவிற்கு? வாஸ்தவமே-அது எவ்வளவிற்கு-இவ்வளவுதான அவர்கள் உதவுகிருர்கள்! ஆமா மையா அதுகூட இனிமேல் கொடுக்க முடியாது, நீங்கள் சமாஜத்தின் தொழிற்சாலேக்கு வரவேண்டும், என்று சொல்வி யனுப்பியிருக்கிரு.ர்கள். மாரியம்மாள் ஒரு பாத்திரத்தில் ஐலம் கொண்டு வருகிருள். இந்தரங்கள் ஐயா, இப்பாத்திரம் சுத்தம் செய்யப்பட் டிருக்கிறது. அப்படியே நீங்கள் சாப்பிடலாம். சமாஜத்தின் தொழிற்சாலைக்கா வரும்படி சொன்னர் கள் என்று கூறினர்? - ஆமாம் ஐயா, அதைத்தேட்டது முதல் என் புருஷன் மிகவும் கவலையுடனிருக்கிரு.ர். சாகிற காலத்தில் நாங் கள் தொழிற்சாலையில் சாகவேண்டுமா என்று! நாங்கள் இதைவிட கொஞ்சம் நல்ல ஸ்திதியில் வாழ்ந்தவர்கள்வாஸ்தவமாய்-நாங்கள் கொஞ்சம் கிலம் வைத்துக் கொண்டு பயிர்செய்து கொண்டிருந்தோம்; அவ்விட மிருந்த, அந்தக் கோயில் பக்கத்தில் வசிக்கும் ஜமீன் தார் ஏஜெண்டு, எங்களேத் துரத்தி விட்டான். அது முதல் நாங்கள் வரவர ஏழைகளாகி, பலஹீனப்பட்டவர்