பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் பிறந்த ஊர் நாடக பாத்திரங்கள் ஹரிபக்தன், பரமநாதன், ஒரு சிறுபெண், ஞானபாசன், மாரியம்மாள், జxళీణ్ణిఙడా முதற் காட்சி இடம்-தோப்புகளால் சூழப்பட்ட ஒரு சிற்றுார். ஹரிபக்தனும் பரமநாதனும் வருகிருர்கள். ஹ. இந்த இடம்தான்-இந்த பசும் புற்றரையில்தான் Lłe எனது சிறிய நண்பர்களுடன் கான் பலநாள் விளையாடி னேன். அதோ, அந்த மரங்கள் மீது எத்தனே முறை கான் அவைகளிலிருக்கும் பட்சிகளின் கூடுகளுக்காக, ஏறி யிருக்கிறேன் கொட்டாங்குச்சிக் கப்பல்களை நான் விட்டு விளையாடிய குட்டை அதோ அங்கிருக்கிறது; என்னென்ன ஞாபகங்கள் எல்லாம் என் மனதிற்கு வரு கின்றன ! சில வருத்தத்தைத் தருகின்றன, சில சந்தோ ஷத்தைத் தருகின்றன. ஆம்-இவ்வுலகில், மற்ற இடங் களில் காணும் காட்சிகளைவிட நாம் பிறந்த இடத்தில் தோற்றும் காட்சிகள், ஒரு தனிமையான வழியில் நமது மனதில் உறுத்துகின்றன. அப்படியால்ை இந்த இடம் தான் நீர் காடிவந்த இடம். அநேக வருஷங்களுக்கு முன் ர்ே இதை விட்டுப் பிரிந்த படியால், நீர் பட்சம் வைக்கத்தக்க உறவினர், சிநேகி தர்கள், ஒருவரும் இங்கு இருப்பதற்கில்லே. இல்லேதான்-எனக்கு உறவினர் ஒருவருமில்லை-எப் பொழுதும் இருந்ததில்லை யென்றே சொல்ல வேண்டும். அறிந்தபடி, என் தாய் தந்தையர் மடிந்தவுடன் என்னேக் காப்பாற்றுவார் ஒருவருமில்லே. என்னுடன் பிறந்தவர்களெல்லாம் பல் இடங்களில் பிரிந்து