பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



3. சாகசச் செயல்கள் (Stunts) 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. விநோத நடை (Novelty walk) சமநிலைக் குந்தல் (Balance Bend) தலைவைத்து சுற்றல் (Crane Twist) முன்பொருள் எடுத்தல் (Aero Dive) ஒரு காலில் உட்காருதல் (Knee Dip) கைநடை நடத்தல் (Walrus walk) சமநிலைப் பந்தாட்டம் (Balance Touch) எளிதாகத் தூக்கு (Lead Feet) கைகளில் தொங்கு (Strong Arm Hang) நீயே எழுந்திரு (Free Standing) கோழிக் குஞ்சு நடை (Chicken Walk) எழும் சூரியன் (Rising Sun) எடு பார்க்கலாம் (Back Breaker) கழுதை உதை (Donkey Drive) குதிரைத் தாண்டல் (The Pony Stride) காலுக்கடியில் காசு (Cork Screw) கால் நீட்டும் வித்தை (Russian Rabbit) கால் வீசித் தொடு (Mule Kick) 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18.