பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொ. ஜமீன்தார் வரவு 8 #. ஊருக்கு வடக்கே போய், யாராவது தங்கள் பந்துக்கள் இருக்கிருர்களா என்று விசாரித்தறிந்து, அவர்களுடன் சொல்ப சம்சாரம் பண்ணலாம் என்று புறப்பட்டார்க ளாம்-பிறகு கதையைச் சுருக்கிச் சொல்லுமிடத்து, கொஞ்ச நாட்களுக்குள் அந்த அம்மாள் இறந்து போனர்கள். அவர்களிடமிருந்த கொஞ்ச பணம் வயித் தியச் செலவிற்கும் சமாதி வைப்பதற்கும் சரியாகப் போச்சுது. கன்னி மிகவும் துயரத்தில் ஆழ்த்தப்பட் டாள். அவளே அவள் பாட்டியின் சமாதியை விட்டுப் பிரிப்பதே எங்களுக்குக் கஷ்டமாகப் போயிற்று. இந்தக் கதையை யெல்லாம் சொல்லி உங்கள் பொழுதைப் போக்குகிறேன். இவ்லே இல்லை! இந்தக் கதையை முற்றிலும் கேட்க மிக வும் ஆவலாயிருக்கிறேன். எங்களால் ஆன மட்டும் சமாதானம் சொல்லிப் பார்த் தோம். இவள் என் கதி யென்னுவது!-நான் எங்கே போவது? என்னை யார் காப்பாற்றப் போகிரு.ர்கள்!' என்று அழுதுகொண்டே யிருந்தாள். இதைக் கேட்டு நான் என் புருஷனிடம் ஐயோ பாவம்! இவள் கதியைக் காண என் மனம் தாளவில்லை. இவள் கம்மைவிட ஏதோ அந்தஸ்தில் வாழ்ந்து வந்தவளாகக் காணப்பட்ட போதிலும் ஒருவேளை நம்முடன் வசிக்க விரும்பினாலும் விரும்பக்கூடும். இவளேத் தனியாக விட்டால் இவள் இப்பாழுலகில் எப்படி வாழப் போகிருள். என்று சொல்ல அவரும், அவளேக் கேட்டுப் பார் என்ருர், இதைப் பற்றி சொன்னவுடன் அவள் முகம் வருத்த மெல்லாம் போய் மாறியது 'அம்மா, உங்களுடனே என் வாழ்நாட்களைக் கழிப்பதைத் தவிர நான் வேருென் றும் கேட்கவில்லை. உங்களுக்கு உதவியாக வேலை செய்ய ஒன்றும் தெரியாமற் போனலும், சீக்கிரம் கற்றுக் கொண்டு உங்களுக்கு வேலைசெய்து வருகிறேன்' என் ருள். அதற்கு நான் உனக்கிஷ்டமான வேலையைச் செய். நாங்கள் உன்னே ஒன்றும் கட்டாயப் படுத்தவில்லை. ே