பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கஞ்சியிலும் இன்பம்

தென்று கினைத்தான். அந்த மங்கையின் பேரழகு அப்படி இருந்தது! . - .

x ~్క - 4. 3- گس ہ ء سے * ^ པར་༥༤ ”ད་ இங்கே, காசழகன் அந்த மன்னனேப் போல இருக் கிருன். மாங்கனி கொண்டு வருகிறேனென்று போனுல், வெறுங் கையோடு வருகிருன். “மரத்திலே ஒன்றும் இல்லை” என்கிருன், பூவெடுக்கப் போனல் என்ன கார ணமோ, 'மரத்தில் பூவே இல்லை" என்று சொல்லிக் கொண்டு வருகிருன்.

இக்க மாறுபாட்டுக்குக் காரணம் என்ன? அவனுடைய அக்தரங்கத் தோழன் கேட்கிருன் காரழகன் விடை சொல்கிருன். 'முன்டெல்லாம் மாமரமும் பூமரமும் விளேக் திருந்தன. இப்போது அங்கே ஒரு மங்கை இருந்து தன் கனி மொழியால், மலர் போன்ற மென்மையால் என்னைத் தன் வசமாக்கிக் கொள்கிருள். போன காரியத்தை கான் மறந்தே போகிறேன். மாவில் கனியிருந் தும் எனக்கு இல்லாதது போல ஆகிவிடுகிறது. பூமரத்தில் பூவிருந்தும் பூ மாறிப்போன மாதிரி ஆகிறது." இந்தக் கருத்தைக் குறிப்பாகச் சொல்கிருன். - -

மாமரத்தின் கீழே-ஒரு

மங்கைஉரை சொன்னுள் ; : மாமரங்கள். எல்லாம்

மாமாறிப் போச்சு 1 பூமரத்தின் கீழே ஒரு - - பொண்ணுஉரை சொன்குள் ;

பூமரங்கள் எல்லாம் - பூமாறிப் போச்சு ! காய்மரத்தின் கீழே ஒரு

கன்னிஉரை சொன்குள் ; காய்மரங்கள் எல்லாம்.

காய்மாறிப் போச்சு !