பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமன் உறவு சில சாதியினரில் மாமனேக் கல்யாணம் செய்து கொள்ளும் வழக்கம் தமிழ் நாட்டில் இருக்கிறது. அதனே உரிமையாகக் கொண்டாடுவோரும் உண்டு. -

வீட்டுக்கு மாப்பிள்ளையாக வரக்கூடியவர்களைப் பரி காசம் செய்வது காட்டு வழக்கம். அத்தானே ஏசுவது, மாமனே ஏசுவது, மாப்பிள்ளையை ஏசுவது ஆகியவை யாவும் அவர்களிடத்திலே அந்த விட்டாருக்கு உள்ள பிரியத்தையும், அந்தப் பிரியத்தை ஏற்றுக்கொண்டு பரிகா சங்களைப் பொறுத்து அப்போது விளையும் ஹாஸ்ய உணர்ச்சியிலே அவர்கள் கலந்துகொள்ளும் உயர்ந்த இயல் பையும் புலப்படுத்துவன. ஏசுவாருக்கு இன்பம், ஏசப் படுவோருக்குத் துன்பம் என்ற நியதி அன்பு இல்லாத இடத்தில் இருக்கும். இங்கே இருசாராருக்கும் இடையே தளர்வில்லாத அன்புப் பற்று வலியதாக இருப்பதால் ஏசலால் இரு சாராருக்குமே இன்பம் உண்டாகின்றது. மாமனைப் பரிகாசம் செய்தும் கிண்டல் செய்தும் பாடும் பாடல்கள் சமூக நி லேக் கு ஏற்றபடியாகவும் சீமைக்குத் தக்கனவாகவும் வேறு வேறு சுவையுடையன. வாகவும் அமைந்திருக்கும்.

- 责

கல்யாணம் பண்ணிக்கொண்ட மாமனுக்கு ஒரு

பெண் உபதேசம் செய்கிருள். அடிக்கடி மாமனர் வீட்டுக்குப் போனல் கெளரவம் போய்விடு மென்பதைத்

தெரிவிக்கிருள்.