பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைரம் ே

முத்து ே

முத்து ே

வைரம் ே

54

ஐயையோ ! இப்பத்தான் உன் மூச்சு வேலை நிறுத்தம் செய்யாமல் படுதமாஷா ஒடிக்கினே இருக்குதேப்பா, மு த் து?...தோழரே, உங் கையிலே ரெட்லைட்-அதாகப்பட்டது, சிவப்பு விளக்கு இருக்குதா? (தன் பாண்ட் பையி லிருந்த டார்ச் லைட்டை எடுத்துப் பொருத்தி வெளிச்சத்தைப் பரவச் செய்து விட்டு) எங் கையிலே வெள்ளை விளக்குத்தான் இருக்கு !...

சிவப்பு விளக்கு எதுக்கு அப்பனே வைரம்?

உனக்கு ஒரு அபாய அறிவிப்பு சொல்லிக்காட்ட வேணும். அதுக்கோசரம் தான் சிவப்பு விளக் கைத் தேடினேன். காம்ரேட் ! நீங்க எப்பப் பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் யார் பேரிலே வேணும்னனும் இரக்கப்படுறிங்க : ...... இரக் கம் ஒரு விலங்காக்கும் ! ஜாக்கிரதை 1...

இரக்கம் ஒரு பூவிலங்கு அப்படின்னு நீ சொல் லியிருக்கவேணும். பூவின் மனத்திலே விலங் கின் சுமையை மறக்கப் பழக்கிடுகிறது தான் மனிதாபிமானத்தின் கடமை. அதுவே மனிதத் தன்மைக்குரிய லட்சணமாக்கும் ! சரி, சரி, சீக்கிரம் வா, போகலாம் ! அந்திக் கட்டிலே மாடுங்களெல்லாம் வீடு திரும்பி எனக்காகக் காத்துக் கிட்டிருக்கும் !

ஈவினிங் டி..பனுக்காகவா ?

சிரித்தபடி பாடத் தொடங்குகிருன் :

மேரா தில்ரூபா !...”