விரத்தின் தோல்வி - 45
"அப்படியானல் வேட்டைக்குப் போனயே ஏன் வெறுங் கையோடு வந்தாய்?" என்று கேட்கிருன் தோழன்.
- gra
போகும்போது கொண்டுபோன வில்லும், அம்பும் எங்கேயோ தொலேந்து விட்டன. நான் என்ன செய் வேன்!" என்று விடைவருகிறது. மேலும் அவன் கேட்கக் காரழகன் விடை சொல்கிருன்.
அம்பமுக தம்பி உன்
அம்பும் வில்லும் எங்கே? அம்பாளுடன் கூடி - என்
அம்பும் வில்லுந் தோற்றேன். காரழக தம்பி - உன்
கரும்பு வில்லு எங்கே ? கன்னியிடம் கூடி அந்தக்
. கரும்பு வில்லுத் தோற்றேன். சிண்டழகா தம்பி - உன்
சிண்டு வில்லு எங்கே ? சிண்டு வில்லு அண்ணு,
சிதையிடம் கூடி ைேத மடிமேலே தான்
கூடிவின் யாடி கூடிவி&ன யாடி - என். -
சிண்டுவில்லுத் தோற்றேன். உண்மையில் அவன் தோற்ருளு? காதலியின் உள் ளத்தை வென்று இன்ட அரசாட்சியை கடத்தப் புகுந்த அவன் செயல் வீரத்துக்குத் தோல்வியானல், அது காத லுக்கு வெற்றியல்லவா ? -
(இந்தக் காட்சியைச் சித்திரிக்கும் அடிகள் ஓர் ஏற்றப்பாட்டின் பகுதி